குடல் சார்ந்த பிரச்சனை நீங்க இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

குடல் சார்ந்த பிரச்சனை நீங்க இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!! தினசரி உணவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று சீரகம். இந்த சீரகத்தில் வாசனையோடு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதில் அதிகளவு இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு, தாமிரம், துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் இருக்கிறது. சீரகம் செரிமான பாதிப்புக்கு நிறைந்த தீர்வாகும். அது மட்டும் இன்றி குடலில் ஏற்படும் பல பாதிப்புகளுக்கு இவை சிறந்த மருந்தாக விளங்குகிறது. அதேபோல் … Read more

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் “மட்டன் குழம்பு” – ஊரை கூட்டும் சுவையில் செய்வது எப்படி?

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் “மட்டன் குழம்பு” – ஊரை கூட்டும் சுவையில் செய்வது எப்படி? நம் அனைவருக்கும் பிடித்த இறைச்சிகளில் ஒன்று மட்டன். இதில் வறுவல், குழம்பு, தொக்கு என பல வகையாக செய்து உண்பது வழக்கம். அந்த வகையில் மட்டன் எடுத்தால் ஒரு முறை கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை படி செய்து பாருங்கள். இது கேரள மக்களின் பிரியமான அசைவ உணவாகும். மட்டன் கிரேவி இப்படி செய்தால் மிகவும் சுவையாகவும் ஊரையே கூட்டும் … Read more

பல் சொத்தை வலி 2 நிமிடத்தில் சரியாக வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

பல் சொத்தை வலி 2 நிமிடத்தில் சரியாக வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல் சொத்தை பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறாரார்கள். நம் உடலில் முக்கிய உறுப்புகளில் ஒன்று பல். உணவுப் பொருட்களை அரைத்து உடலுக்கு அனுப்பி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நாம் உண்ணும் உணவை உடனே விழுங்காமல் பற்களால் நன்கு அரைத்து விழுங்க வேண்டும். அப்பொழுது தான் உணவுக் குழாய் சீராக செயல்படும். அதேபோல் … Read more

தலை முடி உதிர்வு? அப்போ உருளைக் கிழங்குடன் இந்த மூன்று பொருளை கலந்து பயன்படுத்துங்கள்!!

தலை முடி உதிர்வு? அப்போ உருளைக் கிழங்குடன் இந்த மூன்று பொருளை கலந்து பயன்படுத்துங்கள்!! இன்றைய காலத்தில் முடி உதிர்வு பிரச்சனையை பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை அனைவரும் சந்தித்து வருகிறார்கள். இதற்கு காரணம் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றம் ஆகும். நம் தலை முடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காவிட்டால் முடி உதிர்தல், வழுக்கை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். தலைமுடி உதிரக் காரணங்கள்:- *முறையற்ற தூக்கம் *மன அழுத்தம் *இரசாயனம் கலந்த ஷாம்புவை … Read more

குழந்தைகள் நன்றாக படிக்க.. படித்தது நியாபகத்தில் இருக்க மற்றும் நல்ல மதிப்பெண் பெற எளிய பரிகாரம்!!

குழந்தைகள் நன்றாக படிக்க.. படித்தது நியாபகத்தில் இருக்க மற்றும் நல்ல மதிப்பெண் பெற எளிய பரிகாரம்!! ஒரு நல்ல வெற்றிலை வாங்கி கழுவி வைக்கவும். அடுத்து ஒரு சுத்தமான பாத்திரத்தில் குங்குமம் சிறிது எடுத்து பன்னீர் சேர்த்து கலந்து விடவும். அடுத்து பச்சைக் கற்பூரம் சிறிதளவு சேர்த்து குங்குமப் பிள்ளையார் பிடித்து கொள்ளவும். அதற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து கொள்ளவும். இதை சுத்தம் செய்து வைத்துள்ள வெற்றிலையின் மீது வைக்கவும். அடுத்து அதற்கு பூ வைத்து … Read more

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் மீன் கிரேவி – அதிக சுவையுடன் செய்வது எப்படி?

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் மீன் கிரேவி – அதிக சுவையுடன் செய்வது எப்படி? மீன் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் நான் வெஜ் வகையாகும். இதில் அதிகளவு ஒமேகா 3 உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து இருப்பதினால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எளிதில் கிடைத்து விடும். இந்த மீனில் ப்ரை, குழம்பு, வறுவல் என பல வெரைட்டி செய்து உண்ணப்பட்டு வருகிறது. குடம்புளி சேர்த்து சமைக்கப்படும் மீன் குழம்பு கேரளாவில் பேமஸான ஒன்று ஆகும். இந்த … Read more

SBI வாடிக்கையாளர்களே உங்கள் சேமிக்கு கணக்கில் இருந்து மாதந்தோறும் ரூ.295 காணாமல் போகிறதா? அப்போ இதை உடனே தெரிஞ்சிக்கோங்க!!

SBI வாடிக்கையாளர்களே உங்கள் சேமிக்கு கணக்கில் இருந்து மாதந்தோறும் ரூ.295 காணாமல் போகிறதா? அப்போ இதை உடனே தெரிஞ்சிக்கோங்க!! இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) 16 ஆயிரம் கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கோடிக்கணக்கான இந்தியர்கள் கணக்கு வைத்திருக்கின்றனர். இந்த வங்கி ஹவ்சிங் லோன், கோல்டு லோன், பர்சனல் லோன், பிசினஸ் லோன், அக்ரிகல்ச்சர் லோன் என்று பல்வேறு கடன் திட்டங்களை … Read more

“ஜஸ்பே” என்பதை “ஜஜ்பே” என்று பதிவிட்ட சேவாக்கை கிண்டல் செய்த பாகிஸ்தானியர்!! யோசிக்காமல் பதிலடி கொடுத்த சேவாக்!!

“ஜஸ்பே” என்பதை “ஜஜ்பே” என்று பதிவிட்ட சேவாக்கை கிண்டல் செய்த பாகிஸ்தானியர்!! யோசிக்காமல் பதிலடி கொடுத்த சேவாக்!! இந்த ஆண்டிற்கான ஐசிசி உலகக் கோப்பை தொடர் கடந்த மாதம் 5 ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நம் இந்தியா ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் 8 வெற்றியுடன் 16 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் … Read more

சனாத ஒழிப்பு குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!!

சனாத ஒழிப்பு குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து!! கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் “சனாதன ஒழிப்பு மாநாடு” நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் … Read more

மக்களுக்கு எச்சரிக்கை.. அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களை வெளுத்த வாங்க காத்திருக்கும் மழை!!

மக்களுக்கு எச்சரிக்கை.. அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களை வெளுத்த வாங்க காத்திருக்கும் மழை!! ஒவ்வொரு வருடத்தின் அக்டோபர் மாதத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொழிவது இயல்பான ஒன்று. அந்த வகையில் கடந்த சில தினங்களாக தமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவையில் தொடர்ந்து இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது … Read more