மூன்றாவது அலையின் பாதிப்பு எவ்வாறு இருக்கும்! மருத்துவ நிபுணர்களின் பரபரப்பு தகவல்!
நோய்த்தொற்று பரவலின் மூன்றாவது அலை பாதிப்பு எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனையின் நோய்த்தொற்று தீவிர சிகிச்சை நிபுணர் டாக்டர் யுத்யாவிர்சிங் தெரிவித்திருக்கிறார். அதாவது பாதிப்பு குறைவாக இருக்கும் சமயத்தில் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியம் தான் இருந்தாலும் நோய் தொற்றுக்கு எதிராக பாதுகாக்கப்பட்ட அணுகுமுறை தேவைப்படுகிறது டெல்லியில் அனேக நபர்கள் மந்தை எதிர்ப்பு சக்தியை பெற்றிருக்கிறார்கள். சர்கங்காரம் மருத்துவமனையின் மருத்துவத்துறை மூத்த ஆலோசகர் டாக்டர் பூஜா கோஸ்லா உலகின் பல இடங்களில் இருந்தும் எச்சரிக்கை … Read more