இனி தில்லுமுல்லு செல்லாது! தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் திடீர் உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகம் தீயாய் அதிகரித்து வருகிறது. கடந்த 5 நாட்களாகவே ஆயிரத்தைக் கடந்து வந்த கொரோனா தொற்று தற்போது 2 ஆயிரத்தை தொடும் அளவிற்கு நெருங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகம்,கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் ஆணையம் சட்டமன்ற தேர்தலை அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தேர்தலை நடத்தி முடிப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 80 வயதுக்கு மேற்பட்ட … Read more