இபிஸ்ஸுக்கு எதிராக மேலிடம் போட்ட பக்கா பிளான்! சுதாரித்து கொள்வாரா எடப்பாடி?

இபிஸ்ஸுக்கு எதிராக மேலிடம் போட்ட பக்கா பிளான்! சுதாரித்து கொள்வாரா எடப்பாடி? உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை விரைவில் அறிவித்து எடப்பாடி பழனிசாமி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதன் பிறகு தான் எடப்பாடி பழனிசாமி சற்று நிம்மதி அடைந்தார். இந்நிலையில் அவருக்கு அடுத்த ஷாக் நியூஸ் வந்துள்ளது. அதிமுகவில் இரட்டை தலைமை இருந்த போது, பாஜகவிற்கு கட்டுப்பட்டிருக்க வேண்டிய நிலை இருந்தது. … Read more

திருநங்கைகளுக்கு அடித்த ஜாக்பாட்! இனி மாதம் ரூ 1500!

Transgender hit the jackpot! Rs 1500 per month now!

திருநங்கைகளுக்கு அடித்த ஜாக்பாட்! இனி மாதம் ரூ 1500! கடந்த தேர்தலின் போது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் பல்வேறு வகையான வாக்குறுதிகளை வழங்கியது. அதில் திமுகவானது நான் முதல்வன் திட்டம், மகளிர்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணச்சீட்டு மற்றும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1௦௦௦  வழங்குதல் போன்ற வாக்குறுதிகளை வழங்கியது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது. தொடர்ந்து மகளிர்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லா பயண சீட்டு வழங்கும் திட்டம், நான் … Read more

பெயர் பலகை இந்த மொழியில் இல்லையா? இதோ அதிக அபராதம் ஐகோர்ட் நீதிபதிகள் விடுத்த எச்சரிக்கை! 

பெயர் பலகை இந்த மொழியில் இல்லையா? இதோ அதிக அபராதம் ஐகோர்ட் நீதிபதிகள் விடுத்த எச்சரிக்கை!  தமிழ்நாட்டில் நிறுவனங்களுக்கு பெயர் வைக்கையில் கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி தமிழில் பெயர் வைக்காத நிறுவனங்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். இதன்படி தமிழில் பெயர் வைக்காத நிறுவனங்கள் மீது அதிக அபராதம் விதிக்கப்படும் என்று ஐகோர்ட் நீதிபதிகள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த வக்கீல் திருமுருகன் என்பவர் … Read more

பட்டியில் உள்ள ஆடு கோழிகளை வேட்டையாடிய  மர்ம விலங்கு! கண்காணிப்பு கேமராவில் சிக்கியது! 

பட்டியில் உள்ள ஆடு கோழிகளை வேட்டையாடிய  மர்ம விலங்கு! கண்காணிப்பு கேமராவில் சிக்கியது!  பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த ஆடு மற்றும் கோழிகளை வேட்டையாடிய மர்ம விலங்கின் உருவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம் ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூரில் நடைபெற்று உள்ளது. ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே ஆடு, கோழிகளை வேட்டையாடிய மர்ம விலங்கின் உருவம் கேமராவில் சிக்கியுள்ளது. இந்த சம்பவம் பற்றி கூறப்படுவது, ஊஞ்சலூர் அருகே உள்ள இச்சிப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட … Read more

அடுத்த 2 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்கானு பாருங்கள்!

Heavy rain in these districts in the next 2 hours! Check if your town is on this list!

அடுத்த 2 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்கானு பாருங்கள்! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஓரிரு நாட்களில் புயலாக  வலுபெற்றது.அந்த புயலிற்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டது. அந்த மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. அதனை தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின் … Read more

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று செய்முறைத் தேர்வு தொடங்குகிறது!!

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று செய்முறைத் தேர்வு தொடங்குகிறது!! 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த பொதுத்தேர்வை மாநிலம் முழுவதும் 8,51,482 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். அதே போல 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ம் தேதி  முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. 7,87,783 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இந்நிலையில், 11 மற்றும் 12 ஆம் … Read more

புகழ்பெற்ற கோனியம்மன் கோவில் திருவிழா! போக்குவரத்தில் செய்யப்பட்ட மாற்றம்! 

புகழ்பெற்ற கோனியம்மன் கோவில் திருவிழா! போக்குவரத்தில் செய்யப்பட்ட மாற்றம்!  கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற கோனியம்மன் திருவிழா காரணமாக இன்று புதன்கிழமை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படுவது கோனியம்மன். இந்த கோவிலின் தேர் திருவிழா இன்று நடைபெற இருக்கிறது. இதனால் இன்று (புதன்கிழமை) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை உக்கடம், பேரூர், ராஜவீதி, வைசியாள் வீதி, சுக்கிரவார்பேட்டை, தெலுங்கு வீதி, செட்டி வீதி, … Read more

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) 807 காலிப்பணியிடங்கள்!! விண்ணப்பிக்க கடைசி தேதி முடிந்து விட்டதா? 

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) 807 காலிப்பணியிடங்கள்!! விண்ணப்பிக்க கடைசி தேதி முடிந்து விட்டதா?  தமிழக அரசு கடந்த மாதம் 14ம் தேதி,  அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver – cum – conductor) பணியிடங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) நிறுவனத்தில் காலியாக உள்ள 122 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிட்டது. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் மூலமாகவும், செய்தித்தாள்களில் … Read more

#Breaking! கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு!! இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்!

#Breaking! கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு!! இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்! மார்ச் மாதத்தின் முதல் நாளான இன்று கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் கேஸ் சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவில் கேஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலை … Read more

எம்ஜிஆர் உணர்ந்ததை போல ஓபிஎஸ்ஸூம் உணர்ந்து கொள்வார்- நாசுக்காக போட்டுடைத்த புகழேந்தி!

எம்ஜிஆர் உணர்ந்ததை போல ஓபிஎஸ்ஸூம் உணர்ந்து கொள்வார்- நாசுக்காக போட்டுடைத்த புகழேந்தி! எம்ஜிஆர் உணர்ந்து கொண்டதை போல பாஜவை பற்றி ஓபிஎஸும் உணர்ந்துகொள்வார் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 24ம் தேதி காலமானார். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில், அவரது தாயாரின் உருவப்படத்திற்கு அதிமுக முன்னாள் எம்.பியான கே.சி.பழனிசாமி, ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை … Read more