கூட்டத்தில் கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறிய புதிய செயலி
கூட்டத்தில் கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறிய புதிய செயலி உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகளை கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய கொரோனா வைரஸ் பாதிப்பானது இந்தியாவிலும் ஆரம்பித்து நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் நோய் அறிகுறி உள்ளவர்களை எளிதாக கண்டறிய போதுமான கருவிகள் இல்லாமல் சுகாதாரத்துறை ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியிருந்தனர். இந்நிலையில் கோவை … Read more