திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்வு
திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்வு தென்கொரியாவில் நடந்த ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டத்தின் போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி பலியானோர் எண்ணிக்கையானது 146 ஆக உயர்ந்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. தென் கொரியாவின் சியோலின் இதாவோன் பகுதியில் நடந்த ஹாலோவீன் திருவிழா கொண்டாடத்திற்காக சுமார் 1 லட்சம் பேர் கூடினர். இதனைத்தொடர்ந்து அங்கு மேலும் அதிக அளவிலான மக்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. … Read more