வேகமாக உடல் எடை குறைக்க வேண்டுமா? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க..

வேகமாக உடல் எடை குறைக்க வேண்டுமா? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க..

வேகமாக உடல் எடை குறைக்க வேண்டுமா? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க… உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கடுமையாக உடற்பயிற்சி செய்யணும்ன்னு அவசியம் கிடையாது. காலையில் சற்று கடினமாகவும், இரவு தூங்கச் செல்வதற்கு முன் சின்ன உடற்பயிற்சி செய்தால் போதும். உங்களுடைய சின்ன சின்ன முயற்சி கூட உடல் எடையை இழக்கச் செய்யும். சரி வாங்க இரவு நேரத்தில் உடல் எடையை குறைக்க என்னென்னலாம் செய்யலாம் என்று பார்ப்போம் – தண்ணீர் இரவு தூங்கச் செல்லும் போது … Read more

கண் புருவ முடிகளை எடுக்கும் பொழுது வலி, வீக்கம் ஏற்படுகின்றதா!!? அதை குணப்படுத்த இதோ சில டிப்ஸ்!!! 

கண் புருவ முடிகளை எடுக்கும் பொழுது வலி, வீக்கம் ஏற்படுகின்றதா!!? அதை குணப்படுத்த இதோ சில டிப்ஸ்!!! 

கண் புருவ முடிகளை எடுக்கும் பொழுது வலி, வீக்கம் ஏற்படுகின்றதா!!? அதை குணப்படுத்த இதோ சில டிப்ஸ்!!! பெண்கள் பலரும் தங்கள் கண்களின் மேல் இருக்கும் புருவ முடிகளை அழகாகவும், அடர்த்தியாகவும் வைத்துக் கொள்ள நினைப்பார்கள். இதற்காக அவர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு முன் ஒரு முறை என்று திரெட்டிங் செய்வார்கள். அதாவது அழகு நிலையம் சென்று நூல் பயன்படுத்தி கண் புருவ முடிகளை அழகாக எடுப்பார்கள். அந்த சமயம் பெண்களுக்கு வலி, … Read more

நாங்கள் பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப்போவது இல்லை!!! ஆலோசனை கூட்டத்தில் அதிமுக அறிவிப்பு!!!

நாங்கள் பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப்போவது இல்லை!!! ஆலோசனை கூட்டத்தில் அதிமுக அறிவிப்பு!!!

நாங்கள் பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப்போவது இல்லை!!! ஆலோசனை கூட்டத்தில் அதிமுக அறிவிப்பு!!! இன்று(செப்டம்பர்25) நடைபெற்ற அதிமுக கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப்  போவது கிடையாது என்று அதிகாரப்பூர்வமாக அதிமுக கட்சி அறிவித்துள்ளது. சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று(செப்டம்பர்25) மாலை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமை தாங்கினார். சில வருடங்களாகவே … Read more

மகளிர் உரிமைத் தொகை.. 3 நாட்களாக ‘ERROR’.. அவதிப்பட்டு வரும் பெண்கள்! கண்டும் காணாமல் இருக்கும் தமிழக அரசு!

மகளிர் உரிமைத் தொகை.. 3 நாட்களாக 'ERROR'.. அவதிப்பட்டு வரும் பெண்கள்! கண்டும் காணாமல் இருக்கும் தமிழக அரசு!

மகளிர் உரிமைத் தொகை.. 3 நாட்களாக ‘ERROR’.. அவதிப்பட்டு வரும் பெண்கள்! கண்டும் காணாமல் இருக்கும் தமிழக அரசு! கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக ஆட்சி பொறுப் பேற்றதும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று திரு.ஸ்டலின் தெரிவித்தார்.அதன்படி ஆட்சி பொறுப்பேற்று 2 வருடங்கள் கழித்து செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்த நாள் அன்று இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.இந்த திட்டத்தை பற்றி ஆகா.. ஓஹோ.. என்று பேசப்பட்டு வரும் … Read more

ரேஷன் அட்டை தாரர்களுக்கு ‘தீபாவளி போனஸ்’! என்னென்ன வழங்கப்படும் என்பது குறித்த விவரம் இதோ!

ரேஷன் அட்டை தாரர்களுக்கு 'தீபாவளி போனஸ்'! என்னென்ன வழங்கப்படும் என்பது குறித்த விவரம் இதோ!

ரேஷன் அட்டை தாரர்களுக்கு ‘தீபாவளி போனஸ்’! என்னென்ன வழங்கப்படும் என்பது குறித்த விவரம் இதோ! நாட்டில் விலைவாசி ஏற்றத்துடனே இருப்பதால் சாமானிய மக்கள் வாழ்க்கையை நகர்த்த ஒவ்வொரு நாளும் போராடும் சூழலில் தள்ளப்பட்டு விட்டனர்.சாமானிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் நியாயவிலை கடை பொருட்கள் தான்.அதில் அரிசி,கோதுமை உள்ளிட்டவை இலவசமாகவும் எண்ணெய்,சர்க்கரை,பருப்பு உள்ளிட்டபொருட்கள் குறைந்த விலைகளிலும் கிடைப்பதால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து செயல்படுத்தி வரும் இந்த … Read more

உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும்!!! தமிழக அரசின் அறிவிப்புக்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு!!!

உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும்!!! தமிழக அரசின் அறிவிப்புக்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு!!!

உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும்!!! தமிழக அரசின் அறிவிப்புக்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு!!! உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. இதற்கு நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் வரவேற்றுள்ளார். கடந்த செப்டம்பர் 23ம் தேதி மூளைச்சாவு அடைந்து தம் உறுப்புகளை தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று … Read more

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! காலாண்டு தேர்வு விடுமுறை மேலும் நீட்டிப்பு!!

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! காலாண்டு தேர்வு விடுமுறை மேலும் நீட்டிப்பு!!

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! காலாண்டு தேர்வு விடுமுறை மேலும் நீட்டிப்பு!! தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.அந்த வகையில் இந்த ஆண்டிற்கான காலாண்டு தேர்வு செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கிய நிலையில் வருகின்ற 27 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கு செப்டம்பர் 15 ஆம் … Read more

நெல்லை டூ சென்னை வந்தே பாரத் ரயில் சேவை! கட்டணம் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம் இதோ!

நெல்லை டூ சென்னை வந்தே பாரத் ரயில் சேவை! கட்டணம் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம் இதோ!

நெல்லை டூ சென்னை வந்தே பாரத் ரயில் சேவை! கட்டணம் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம் இதோ! ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளவை வந்தே பாரத் ரயில் போக்குவரத்து.இவை டெல்லி,மும்பை,சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களை ரயில் போக்குவரத்து மூலம் அதிவேகத்தில் இணைக்கும் வகையில் தொடங்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது. மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்து வரும் இந்த வந்தே பாரத் ரயில் சேவையை மத்திய அரசு … Read more

மக்களே உஷார்.. குடைக்கு வேலை வந்து விட்டது! தமிழகத்தை வெளுத்து கட்ட தயாராகும் மழை!

மக்களே உஷார்.. குடைக்கு வேலை வந்து விட்டது! தமிழகத்தை வெளுத்து கட்ட தயாராகும் மழை!

மக்களே உஷார்.. குடைக்கு வேலை வந்து விட்டது! தமிழகத்தை வெளுத்து கட்ட தயாராகும் மழை! கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில் பருவ மழை தொடங்குவதற்கு சில வாரங்கள் இருக்கும் நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக தற்பொழுது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.இலட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம்,புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் இடியுடன் கூடிய கன … Read more

பால் விலை லிட்டருக்கு 5 ரூபாய் அதிகரிப்பு!!! அதிரடியாக உயர்த்திய ஆவின் நிறுவனம்!!!

பால் விலை லிட்டருக்கு 5 ரூபாய் அதிகரிப்பு!!! அதிரடியாக உயர்த்திய ஆவின் நிறுவனம்!!!

பால் விலை லிட்டருக்கு 5 ரூபாய் அதிகரிப்பு!!! அதிரடியாக உயர்த்திய ஆவின் நிறுவனம்!!! தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பாக்கெட் பாடல்களில் ஒன்றான ஆவின் பாலின் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் அதிகரித்து ஆவின் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஆவின் நிர்வாகம் சார்பாக பால் பாக்கெட் விற்பனை நடைபெற்று வருகின்றது. இதில் இரண்டு முறை சமன்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு 37 ரூபாய்க்கும், ஒரு முறை சமன்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு 40 ரூபாய்க்கும் நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு 44 … Read more