இந்த ஒன்பது மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

Holiday only for these nine districts! Tamil Nadu government's action order!

இந்த ஒன்பது மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை! தமிழக அரசின் அதிரடி உத்தரவு! கேரளா பகுதிகளில் ஓணம் பண்டிகை திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து இந்த பண்டிகையை கேரளா எல்லையை யொட்டி உள்ள தமிழக பகுதிகளிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில்  வருகிற எட்டாம் தேதி கொண்டாடப்படுகிறது. மேலும் நீலகிரி ,கோவை ,திருப்பூர் ,சென்னை , மாவட்டங்களுக்கும் வரும் எட்டாம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் அந்த பகுதிகளில் மலையாளம் பேசும் … Read more

சில்லறை பட்டாசு  வியாபாரிகள் கவனத்திற்கு! இது கட்டாயம்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறவிப்பு!

Attention retail firecracker dealers! This is a must! District Collector's announcement!

சில்லறை பட்டாசு  வியாபாரிகள் கவனத்திற்கு! இது கட்டாயம்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறவிப்பு!  எதிர்வரும் அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளிப்பண்டிகை கொண்டாடவிருப்பதை முன்னிட்டு, தமிழ்நாட்டில் தீபாவளிப் பண்டிகையை விபத்தில்லா பண்டிகையாக கொண்டாடுவதற்காக தமிழக அரசு பட்டாசு விற்பனை உரிமம் பெற்றவர்கள் மட்டுமே பட்டாசு சில்லறை விற்பனை செய்ய வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நிரந்தர உரிமம் பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட சார் ஆட்சியர்/வருவாய் கோட்டாட்சியர் மூலம் தங்கள் உரிமத்தினைப் புதுப்பித்துக் கொண்டு பயன்பெறுமாறும், தற்காலிக சில்லறைசில்லறை விற்பனை செய்ய உரிமம் … Read more

அடுத்தடுத்து  160 கடைகளுக்கும் சீல்! அடுத்தது இங்கு தான்! எச்சரிக்கைவிடுத்த சென்னை மாநகராட்சி! 

Sealed 160 shops in a row! The next one is here! Chennai Corporation warned!

அடுத்தடுத்து  160 கடைகளுக்கும் சீல்! அடுத்தது இங்கு தான்! எச்சரிக்கைவிடுத்த சென்னை மாநகராட்சி! சொந்தமாக தொழில் செய்து வருபவர்கள் அதற்கான வரியை செலுத்த வேண்டும்.அவ்வாறு செலுத்தாமல் தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் ஒவ்வொரு முறையும் எச்சரித்து தான் வருகிறது. அவ்வாறு சென்னையில் சவுகார்பேட்டையில் பல கடைகள் இயங்கி வருகிறது.பலமுறை சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்து தொழில்வரி செலுத்தும் படியும், உரிமமின்றி இயங்கி வரும் கடைகள் உரிமம் பெற்றுக் கொள்ளும் படியும் கூறியது. … Read more

அவர் என்னை வாழ விடவில்லை! கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட ட்ராவல்ஸ் உரிமையாளர்!

அவர் என்னை வாழ விடவில்லை! கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட ட்ராவல்ஸ் உரிமையாளர்!

திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் சரவண செல்வம். இவருக்கு லாவண்யா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும், இருக்கிறார்கள். சரவண செல்வம் தான் நடத்தி வந்த டிராவல்ஸ் அருகில் டெய்லர் கடை வைத்திருக்கும் தனலட்சுமி என்பவருடன் கடந்த சில வருடங்களாக தொடர்பிலிருந்ததாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக பிரிந்துள்ளனர். ஆகவே அவர்களுக்குள் பணம் கொடுக்கல், வாங்கல், போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருந்ததாக தெரிகிறது. அது குறித்து இருதரப்பைச் … Read more

இறந்த மகனை உப்பு குவியலில் வைத்த தந்தை! வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

The father put his dead son in a pile of salt! Shocking information that came out!

இறந்த மகனை உப்பு குவியலில் வைத்த தந்தை! வெளிவந்த திடுக்கிடும் தகவல்! கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் சிரவாரா கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி கங்கம்மா, இவர்களுக்கு 12  வயதில் பாஸ்கர் என்ற மகன் உள்ளார். இவர் நேற்று காலை வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார். அந்த பகுதியில் ஒரு குழியில் தண்ணீர் தேங்கி நின்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பாஸ்கர் அந்த குழியில் விழுந்து விட்டார். அவர் விழுந்தது யாருக்கும் தெரியாத நிலையில் அவர் … Read more

ஐயோ அப்பா விட்டுடுங்க வலிக்குது !! தன் காம பசிக்கு பெற்ற பிள்ளையை ருசி பார்த்த  தந்தை!

Oh dad, it hurts to leave!! The father who tasted his lust-hungry child!

ஐயோ அப்பா விட்டுடுங்க வலிக்குது !! தன் காம பசிக்கு பெற்ற பிள்ளையை ருசி பார்த்த  தந்தை! தற்பொழுது உள்ள நடைமுறை வாழ்க்கையில் பாலியல் தொந்தரவு என்பது சகஜம் ஆகிவிட்டது. சட்டங்கள் கடுமையாக ஆக்கப்படாத வரை இது தொடர் கதையாகவே தான் இருக்கும். பெண் பிள்ளைகளை பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களில் நம்பிவிட முடியாத நிலைக்கு தள்ளி விட்டோம். அந்தக் கட்டத்தை எல்லாம் மீறி தற்பொழுது உறவினர்கள், பெற்ற தாய் தந்தையரையே நம்பி பிள்ளைகளை விட முடியவில்லை. … Read more

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு! நிலைமை சீரமைக்க 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த மாநில அரசு!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு! நிலைமை சீரமைக்க 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த மாநில அரசு!

கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் தொடர்ந்து 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகர் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து வளர்ந்து வரும் நகரத்தில் வளர்ச்சி பணிகள் முறையாக திட்டமிடப்படாததால் வருடம் தோறும் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். மேலும் நகரத்தில் வெள்ளநீர் வழியாததால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அலுவலகங்கள் திறக்கப்பட்டிருந்தாலும் கூட, ஊழியர்கள் டிராக்டர் மூலமாக பணிக்கு சென்றார்கள். பெங்களூரு நகரத்தில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மாண்டியாவில் இருக்கின்ற … Read more

டீச்சர்!.நீ ஒழுங்கா வீட்டு பாடம் எழுதல? பிளாஸ்டிக் பைப்பால் அடித்து கொடூரம்!..

Teacher!. Don't you do your homework properly? Beating with plastic pipe brutal!..

டீச்சர்!.நீ ஒழுங்கா வீட்டு பாடம் எழுதல? பிளாஸ்டிக் பைப்பால் அடித்து கொடூரம்!.. டெல்லியில் முகுந்த்புர் பகுதியில் பள்ளி குழந்தைகளுக்கென தனியாக டியூஷன் சென்டர் ஒன்றை நடத்தி வருபவர் தான் குல்தீப்.இந்த டியூஷன் சென்டரில் இருபதுக்கும் மேற்பட்ட சிறுமிகள் வருகின்றனர்.அவரிடம் டியூஷன் செல்லும் சிறுமிகள் உடலில் பலத்த காயம் இருப்பதை கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன் தொடர்பாக காவல் அதிகாரியிடம் புகார் கொடுக்கப்பட்டது.புகாரியின் பேரில் குல்தீப் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்நிலையில் இது தொடர்பாக பேசியுள்ள மூத்த காவல்துறை … Read more

நீட் தேர்வில் கோளறுபடி! ஐகோர்ட்டில் இன்று விசாரணை!

Disruption in NEET exam! Hearing in the court today!

நீட் தேர்வில் கோளறுபடி! ஐகோர்ட்டில் இன்று விசாரணை! மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வானது முக்கியமான ஒன்றாக உள்ளது.அந்த நீட் தேர்வானது நாடு முழுவதும் கடந்த ஜூலை 17  ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் மற்றும் மாதிரி விடைகளும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் விடைத்தாள்கள் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டது. அப்போது வேளச்சேரியைச் சேர்ந்த பவமிர்த்தினிஎன்ற  மாணவி தனது விடைத்தாள்கள் மாறி விட்டதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். நீட் தேர்வில் 132 மதிப்பெண்கள் … Read more

50 நாளில் 9 சடலங்கள்! அரசு மருத்துவமனையில் தொடரும் உயிரிழப்பு!

9 dead bodies in 50 days! The death toll continues in the government hospital!

50 நாளில் 9 கேட்பாரற்ற  சடலங்கள்! அரசு மருத்துவமனையில் தொடரும் உயிரிழப்பு! இந்த காலகட்டத்தினர் அவர்களை வளர்த்திய பெற்றோரை பார்த்துக் கொள்வதில் பெரிதும் சிரமப்படுகின்றனர். தங்களின் சுய இன்பத்திற்காக பெற்றோர்கள்  இடையூறாக இருக்கிறார்கள் என நினைத்துக் கொள்கின்றனர். இதனால் அவர்களது பெற்றோரை முதியோர் இல்லம் மற்றும் பல கோவில்கள்  அல்லது வெளியூர்களுக்கு சென்று விட்டு விடுகின்றனர்.அவர்களும் தங்கள் பிள்ளையை நம்பி சென்று விட்டு தெரியாத ஊரில் யாரும் இல்லாத அனாதைகளாக மாறும் அவலம் ஏற்படுகிறது. பலர் தங்களை … Read more