காலையில் சாப்பிட வேண்டிய முக்கிய சில உணவுகள்!!

காலையில் சாப்பிட வேண்டிய முக்கிய சில உணவுகள்!! பொதுவாக நாம் காலையில் எந்த உணவை சாப்பிடுகின்றோமோ அந்த உணவுதான் நமது ஒட்டுமொத்த இன்றியமையாத ஆரோக்கியத்திற்கு காரணமாக இருக்கும். காலையில் எழுந்தவுடன் டீ காபி குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. ஆனால் டீ காபியை விடவும் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியதாகும் உடலுக்கு அதிக சக்தியை கொடுக்கக் கூடியதாகவும் இருக்க நாம் காலையில் என்ன சாப்பிடலாம் என்ற கேள்வி நம்மில் பலருக்கும் எழுவதுண்டு. காலையில் நாம் நமக்கு … Read more

கண்திருஷ்டி போக்கும் வெட்டிவேர் சூரிய சக்கரம்! முழு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்!

கண்திருஷ்டி போக்கும் வெட்டிவேர் சூரிய சக்கரம்! முழு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்! இரவு பகலாக பணம் சம்பாதித்தாலும் அவை கையில் தங்குவதில்லை. இதில் சிறிதளவு கூட சேமித்து வைக்க முடியவில்லையே என்ற கவலை பலருக்கும் இருந்து வருகிறது. பணம் தான் பிரச்சனையாக இருக்கின்றது என்றால் பணத்தையும் தாண்டி பல பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கும். இதனால் மனநிம்மதி பறி போகிறது. மேலும் டென்ஷன், கவனக்குறைவு, வேலையில் நாட்டமின்மை என பல்வேறு பிரச்சனைகள் நம்மை அறியாமையிலேயே நம்மை ஒட்டிக் கொள்கிறது. … Read more

இந்த வாரம்.. எந்த ராசிக்கு பாராட்டு..? எந்த ராசிக்கு கவனம் தேவை..?வாங்க பார்க்கலாம்!..

இந்த வாரம்.. எந்த ராசிக்கு பாராட்டு..? எந்த ராசிக்கு கவனம் தேவை..?வாங்க பார்க்கலாம்!.. மேஷ ராசி காரர்களே இந்த வாரம் பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளிடம் பெறுமையை கையாளவும். ஆடம்பரமான சிந்தனைகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். கூட்டு வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உயர்கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் படிப்படியாக குறையும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகத்தின் மூலம் செல்வாக்கு மேம்படும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனத்துடன் இருக்கவும்.நீங்கள் இந்த … Read more

மீன ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்

மீன ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள் சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், எந்த சூழ்நிலையிலும் மாட்டாமல் மீண்டெழும் மீன ராசி அன்பர்களே.ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் மீன ராசிக்கு குடும்ப ஸ்தானம் என்னும் இரண்டாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் மீன ராசிக்கு அஷ்டம ஸ்தானம் என்னும் எட்டாம் பாவகத்திலும் பெயர்ச்சி அடைந்தார். ராகு கேது … Read more

கும்ப ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

கும்ப ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்! நிதானமாக செயல்பட்டு காரியத்தை சாதிக்கும் திறமை கொண்ட கும்ப ராசி அன்பர்களே.ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் கும்ப ராசிக்கு தைரிய வீரிய ஸ்தானம் என்னும் மூன்றாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் பாக்கிய ஸ்தானம் என்னும் ஒன்பதாம் பாவகத்திலும் பெயர்ச்சி அடைந்தார். மேலும் ராகு கேது பெயர்ச்சியின் … Read more