என் கிரிக்கெட் வாழ்வில் கடைசி கட்டம் இது.. ரசிகர்கள் குறித்து தோனி உருக்கம்!
என் கிரிக்கெட் வாழ்வில் கடைசி கட்டம் இது.. ரசிகர்கள் குறித்து தோனி உருக்கம்! 16-வது ஐபிஎல் டீ 20 கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 29-வது லீக் ஆட்டத்தில், 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்சை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் … Read more