சாலையில் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை! லாரியின் முன்பக்கம் சேதம்
சாலையில் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை! லாரியின் முன்பக்கம் சேதம் கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சாலையில் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை லாரியின் முன்பக்கத்தை சேதப்படுத்தியதோடு வழியாக வந்த கேரளா அரசு பேருந்தை தாக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது பரபரப்பு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வன பகுதியில் ஏராளமான காட்டு விலங்குகளின் புகலிடமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று சின்னார் சாலையில் யானைக் கூட்டத்திலிருநாது பிரிந்து சென்ற ஒற்றை காட்டு … Read more