இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!!
இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!! சென்னையில் இன்றும் தொடர்ந்து 427 வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி அதே விலை தொடர்ந்து வருகிறது. கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த விலையானது சர்வதேச சந்தை அளவில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் … Read more