இனி திமுக ஆட்சியில் மேயரின் ஹேண்ட் பேக் தூக்க புதிய போஸ்டிங்! மூச்சடைக்க மூன்று மாடி ஓடிய ஊழியர்!
இனி திமுக ஆட்சியில் மேயரின் ஹேண்ட் பேக் தூக்க புதிய போஸ்டிங்! மூச்சடைக்க மூன்று மாடி ஓடிய ஊழியர்! மதுரை மாநகராட்சியின் மேயராக தற்போது பதவி வகுத்து வருபவர் இந்திராணி பொன் வசந்த்.இவர் பதவியேற்றத்தில் இருந்து இவருடைய கணவர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மேயரின் அறையை ஆக்கிரமித்து அதனை ஒரு கட்சி அலுவலகம் போல் உபோயோகித்து வருகின்றனர். மேலும் முதன்முறையாக மேயருக்கென ஆலோசகர் என ஒருவரை நியமித்துள்ளனர்.இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.இதனை தொடர்ந்து மாமன்றக் கூட்டத்தில் திமுக … Read more