மாற்றுத்திறனாளிகளுக்கு வெளிவந்துள்ள சூப்பர் நியூஸ்! வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல் !!
மாற்றுத்திறனாளிகளுக்கு வெளிவந்துள்ள சூப்பர் நியூஸ்! வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல் !! மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் சூப்பரான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். மாற்றுத் திறனாளிகளின் நலன்களை மேம்படுத்துவதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவர்கள் தங்களது சொந்த முயற்சியில் முன்னேற தன்னம்பிக்கையை வளர்ப்பதோடு மட்டுமில்லாமல், நிதி சார்ந்த உதவிகள் மற்றும் மானியங்களையும் வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அவர்களுக்கு சுய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. … Read more