பள்ளி நிலை குறித்து வீடியோ வெளியிட்ட சிறுமி.. மிரட்டிய கவுன்சிலர்!!
பள்ளி நிலை குறித்து வீடியோ வெளியிட்ட சிறுமி.. மிரட்டிய கவுன்சிலர்!! கடந்த சில தினங்களுக்கு தனது பள்ளியின் நிலை குறித்து வீடியோ வெளியிட்ட சிறுமி அஹிம்சாவை அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. ஏனெனில் நடந்து முடிந்த தேர்தலில் வாக்குச்சாவடியாக பயன்படுத்தப்பட்ட முகப்பேரில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றின் நிலை குறித்து அப்பள்ளி மாணவி அஹிம்சா வீடியோ மூலம் தெரிவித்து இருந்தார். அரசு அதிகாரிகளான நீங்கள் இப்படி எங்கள் பள்ளியை அசுத்தம் செய்யலாமா? படித்த உங்களுக்கு இதுபோன்ற விஷயங்கள் கூடவா … Read more