பல் ஈறு வலியால் கஷ்டப் படுகிறீர்களா? அப்போ இந்த டீ செய்து குடித்து பாருங்கள் நல்ல தீர்வு கிடைக்கும்!!
பல் ஈறு வலியால் கஷ்டப் படுகிறீர்களா? அப்போ இந்த டீ செய்து குடித்து பாருங்கள் நல்ல தீர்வு கிடைக்கும்!! ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் அவை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.இதனால் குளிர்ந்த நீரை பருக முடியாது.ஈறுகளில் வலி ஏற்படும் பொழுது உணவை கூட சரியாக உண்ண முடியாமல் போகும்.இந்த வலியால் பற்கள் ஆரோக்கியத் தன்மையை இழந்து விடும்.பல் இடைவெளி போன்றவை ஏற்பட தொடங்கும்.இதை ஆரம்ப நிலையில் சரி செய்வது மிகவும் முக்கியம்.இயற்கை முறையில் கிராம்புவை பயன்படுத்தி இந்த பல் … Read more