இது ஒரு கிளாஸ் குடிச்சா போதும்!! அல்சர் குணமாகும்!!
அல்சர் பிரச்சினை என்பது பொதுவாக எல்லோருக்கும் இருக்க கூடியது. இது எதனால் ஏற்படுகிறது என்றால் சரியாக சாப்பிடாமல் இருப்பது, அதாவது காலை நேர உணவை தவிர்த்தல், புகை பிடித்தல், அதிக காரமுள்ள உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பதால் அல்சர் உண்டாகிறது. அல்சர் இருப்பதால், நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், பசியுணர்வு இல்லாமல் இருத்தல், கொஞ்சம் சாப்பிட்ட உடனே வயிறு நிறைந்தது போல் தோன்றுவது போன்றவை அல்சரின் அறிகுறிகளாகும். இந்த அல்சர் எனும் வயிற்று புண் ஆறுவதற்கு எளிய … Read more