கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் “ஆனியன் டீ” – செய்வது எப்படி?
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் “ஆனியன் டீ” – செய்வது எப்படி? ஹு இன்றைய வாழ்க்கை முறை கடந்த காலங்களை விட முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது.உணவு முறையில் பெரும் மாற்றத்தை இன்றைய தலைமுறை சந்தித்து வருகிறது.பாஸ்ட் புட்,வறுத்த உணவு என்று புது புது உணவுகளை கண்டு பிடித்து நாக்கிற்கு ருசியாக உண்டு வரும் நமக்கு உடல் ஆரோக்கியத்தை பற்றி துளியும் கவலை இல்லை என்பது தான் நிதர்சனம்.கொழுப்பு நிறைந்த உணவு,ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை,முறையற்ற தூக்கம் ஆகியவை நம் உடலில் … Read more