கனவு காணாதீர்கள்! ஓபிஎஸ் போட்ட அதிரடி ட்வீட் அதிர்ந்து போன திமுக!
ஊழலும் திமுகவும் வெவ்வேறு இல்லை என்பதை மக்கள் நன்றாக தெரிந்து கொண்டார்கள் என்றும், இரட்டைஇலை மீண்டும் மீண்டும் மலர்வதை தமிழகத்தின் தீய சக்திகளால் எப்போதும் தடுக்க இயலாது என்றும், தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார், இதுதொடர்பாக அவர் தன்னுடைய வலைப்பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்திய அரசியல் வரலாற்றில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்திய நாட்டிற்கும், தமிழ் நாட்டிற்கும் உலக அரங்கில் மிகப் பெரிய அவமானத்தை … Read more