ஊரடங்கு விதிமீறல்! ஓபிஎஸ் இபிஎஸ் மீது பாய்ந்த வழக்கு!
எதிர்க்கட்சித் தலைவர் யார் என்று தேர்ந்தெடுப்பதற்காக நேற்றைய தினம் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் காலை ஒன்பது முப்பது மணி அளவில் ஆரம்பமானது. ஆனால் இந்தக் இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்று தேர்ந்தெடுப்பதில் தொடர்ச்சியாக சிக்கல் நீடித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பிடிவாதமாக இருப்பதன் காரணமாக, எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்ய … Read more