அதிமுக கட்சி கொடி, சின்னம் உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

அதிமுக கட்சி கொடி, சின்னம் உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!! அதிமுக கட்சி இரு தலைமையில் செயல்பட்டு வந்த நிலையில், அண்மையில் அதில் விரிசல் ஏற்பட்டு ஓபிஎஸ் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எனினும், ஓபிஎஸ் ஆதரவாளர்களும், ஓ.பன்னீர்செல்வமும் தொடர்ந்து அதிமுக கட்சி கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவைகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இவர்களின் இந்த செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்துகிறது, எனவே கட்சி கொடி … Read more

தேர்தலில் இரட்டை இலை யாருக்கு எடப்பாடிக்கா? பன்னீர்செல்வத்திற்கா? வெடிக்கும் சர்ச்சை!

தேர்தலில் இரட்டை இலை யாருக்கு எடப்பாடிக்கா? பன்னீர்செல்வத்திற்கா? வெடிக்கும் சர்ச்சை! அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் நிலையான தலைமை மற்றும் கட்சிக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் நிறைந்துள்ள நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பழனிசாமி அதிமுக தனித்து போட்டியிடுவோம் எனவும் பன்னீர்செல்வம் பாஜகவுடனும் கூட்டணியை உறுதிச்செய்துள்ளனர் இந்த நிலையில் தேர்தல் ஆணையம் எடப்பாடடிக்கு நோட்டீஸ் அனுப்பி மேலும் சர்ச்சையை கூட்டியுள்ளது. உட்கட்சி விவகாரங்கள் உள்ளிட்ட உட்கட்சி உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் … Read more

விடியா அரசை கண்டித்து அதிமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டம்!!

விடியா அரசை கண்டித்து அதிமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டம்!! தமிழகத்தில் அண்மை காலமாக போதை பொருள் புழக்கமும், போதைப் பொருள் கடத்தலும் அதிகரித்து வருகிறது இதனால் இன்றைய காலத்து இளைஞர்கள் பலறும் போதைப் பொருளுக்கு அடிமையாகி தங்களது எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி வருகின்றனர். தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவும் இதனை உறிய காலத்தில் முறையான நடவடிக்கைகளை மேற்க்கொண்டு போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும் இன்று தமிழகம் முழுவதும் … Read more

திமுக – பாஜக – அதிமுக கூட்டணி அலசல்! இழுபறியில் ம.நீ.ம!

திமுக – பாஜக – அதிமுக கூட்டணி அலசல்! இழுபறியில் ம.நீ.ம! தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தொகுதி பங்கீடு குறித்து மல்லிகார்ஜுன கார்கே அவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். கோவை மாவட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய இருந்த நிலையில் கடைசி நேரத்தில் யாரும் வரவில்லை என்பதால் இணைப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனை சுட்டிக்காட்டி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் பாஜகவினர் பிள்ளை பிடிப்பவர்கள் போல் அலைகின்றனர் என விமர்சித்த அவர் பாஜக … Read more

தில்லு திராணி இருந்தால் திமுக வழக்கு போடட்டும்! விளாசிய எடப்பாடி !

தில்லு திராணி இருந்தால் திமுக வழக்கு போடட்டும்! விளாசிய எடப்பாடி ! மதுரை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மதுரையில் ₹600 கோடி செலவில் டைட்டில் பார்க் அமைக்கப்படும் என அறிவித்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. அதற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை, அதற்கான பணிகளும் துவங்கப்படவில்லை. மதுரை மாநகர வளர்ச்சிக்காக 17 பேர் கொண்ட நகர வளர்ச்சி குழுவை அமைத்தார்கள். தற்போது அந்த குழு இருக்கிறதா என்பதே … Read more

அதிமுக ஆட்சியில் சாலையில் நடந்து சென்றாலே கைது: அமைச்சர் ரகுபதி பதிலடி!..

அதிமுக ஆட்சியில் சாலையில் நடந்து சென்றாலே கைது: அமைச்சர் ரகுபதி பதிலடி!.. சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். சட்டசபை கூட்டத்தொடர் மூன்றாவது நாளாக நேற்று நடைபெற்ற நிலையில் அதிமுக உறுப்பினர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இருக்கை விவகாரம் முடிவுக்கு வந்தது. சபாநாயகர் அப்பாவு அதிமுக துணை தலைவர் இருக்கையில் ஆர்பி உதயக்குமாருக்கு ஒதுக்கியும் ஓ பன்னீர் செல்வத்துக்கு இரண்டாவது வரிசையில் இடம் ஒதுக்கியும் உத்தரவிட்டார். தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் … Read more

இபிஎஸ் – ஓபிஎஸ் கனவில் கூட ஒன்றிணைய மாட்டார்கள்: மாஜி அமைச்சர் பேச்சு!

அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்

இபிஎஸ் – ஓபிஎஸ் கனவில் கூட ஒன்றிணைய மாட்டார்கள்: மாஜி அமைச்சர் பேச்சு! 2024 பிறந்தாலும் ஓபிஎஸ்க்கு மட்டும் நல்ல நேரம் ஒன்று பிறக்காது போல… கால் வைக்கும் இடமெல்லாம் ஓபிஎஸ்க்கு கண்ணிவெடியாகவே உள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதிமுவின் கொள்கைக்கு எதிரானவர் என்று ஓபிஎஸ் விரட்டி அடிக்கப்பட்டார். அதிமுக தீர்மானங்களை … Read more

மழை வெள்ளத்தால் சிக்கி தவிக்கும் தென் மாவட்டங்களை பார்வையிடும் எடப்பாடியார்..!!

மழை வெள்ளத்தால் சிக்கி தவிக்கும் தென் மாவட்டங்களை பார்வையிடும் எடப்பாடியார்..!! குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கும் பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தென் தமிழகத்தில் தொடர்ந்து வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இந்த பேய் மழையால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. நீர், நிலைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில் அங்கு இருக்கும் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து இருக்கிறது. இதனால் … Read more

கூட்டணி கதவு இந்த கட்சிக்கு திறந்தே இருக்கும் – மாஜி அமைச்சர் அதிரடி..!!

கூட்டணி கதவு இந்த கட்சிக்கு திறந்தே இருக்கும் – மாஜி அமைச்சர் அதிரடி..!! நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜக உடனான கூட்டணியை முறித்து கொண்ட அதிமுக, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற தொடர்ந்து பல வியூகங்களை வகுத்து வருகிறது. சிறுபான்மை ஓட்டுக்களை ஈர்க்கும் முயற்சியில் இறங்கி இருக்கும் அதிமுக, பல்வேறு அதிரடி செயல்களை நிகழ்த்தி வருகிறது. … Read more

இப்படி எத்தனை வழக்குகளை தான் போடுவீர்கள்??- காட்டமான நீதிபதி இனிமேல் இவற்றை ஓபிஎஸ் பயன்படுத்தக்கூடாது என அதிரடி தடை!! 

இப்படி எத்தனை வழக்குகளை தான் போடுவீர்கள்??- காட்டமான நீதிபதி!! இனிமேல் இவற்றை ஓபிஎஸ் பயன்படுத்தக்கூடாது என அதிரடி தடை!!  அதிமுக  கட்சிக்கு சொந்தமான கொடி மற்றும் பெயரை இனிமேல் ஓபிஎஸ் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுக கட்சியில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையிலான பூசல்களும் அது தொடர்பான வழக்குகளும் தொடர்ந்து நடைபெறும் ஒன்று. நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரித்த பின்னும் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் … Read more