சினிமாவை விஞ்சும் கொலை..!! கார் சீட்டில் வைத்து உடல் முழுவதும் அரிவாளால் சீவிய கும்பல்..!! மனைவி கண்முன்னே துடிதுடித்து பலியான ரவுடி..!! நடந்தது என்ன..?

ஈரோடு அருகே பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஜான். இவர், தனது மனைவியுடன் நேற்று (மார்ச் 19) ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இவர்களது காரை மற்றொரு காரில் வந்தவர்கள் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். ரவுடி ஜான் சென்ற கார், நசியனூர் பகுதி அருகே வந்தபோது, அவரை காரை பின் தொடர்ந்து வந்தவர்கள் … Read more

ஓட்டுப்போட சொந்த ஊருக்கு போறீங்களா..?? கட்டணம் இல்லாமலே பயணம் செய்யலாம்..!!

Do you go to your hometown to drive..?? You can travel without paying..!!

ஓட்டுப்போட சொந்த ஊருக்கு போறீங்களா..?? கட்டணம் இல்லாமலே பயணம் செய்யலாம்..!! நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எனவே ஜனநாயக கடமையை ஆற்ற வெளியூர்களில் வேலை பார்க்கும் வாக்காளர்கள் இன்று அவரவர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய தொடங்கி உள்ளனர்.  சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் இருந்து நேற்று இரவே லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்ய … Read more

6 நாட்களுக்கு சம்பவம் இருக்கு.. குடை முக்கியம் மக்களே..!

6 நாட்களுக்கு சம்பவம் இருக்கு.. குடை முக்கியம் மக்களே..! தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வீசும் கிழக்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று அதாவது ஜனவரி 05 முதல் வருகின்ற 10 ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. அதன்படி இன்றும், நாளையும் கோவை, திண்டுக்கல், தேனி, திருச்சி, சிவகங்கை, கரூர், நாமக்கல், விருதுநகர், ஈரோடு, நாகை. புதுக்கோட்டை, தென்காசி, … Read more

SBI- இல் வேலை! Interview மட்டுமே!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா டாக்டர் பதவிக்கு தகுதியான பணியிடங்களை அறிவித்து உள்ளது. புதிய வேலை வாய்ப்பு விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விவரங்களை சரிபார்த்து, கிடைக்கும் கடைசி தேதிக்கு முன் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என கேட்டு கொள்ளப்படுகிறது.   குழுவின் பெயர் : பாரத ஸ்டேட் வங்கி பதவி: மருத்துவர்கள் காலியிடம்: வாரியத்தின் தேவைக்கேற்ப கடைசி தேதி 10.01.2024   தகுதி: MBBS அல்லது MD பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. … Read more

ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்! சபரிமலை செல்ல சிறப்பு இரயில்கள் அறிவிப்பு!!

ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்! சபரிமலை செல்ல சிறப்பு இரயில்கள் அறிவிப்பு!! சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்கு ஏற்ப திருப்பூர், சேலம், ஈரோடு வழியாக கோட்டயம் முதல் விஜயவாடா வரையில் சிறப்பு இரயில்கள் இயக்கப்படும் என்று இரயில்வே நிர்வாகம் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சபரிமலை சீசன் துவங்கியுள்ள இருந்து ஐயப்ப பக்தர்கள்அனைவரும் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு சென்று வருகின்றனர். ஒவ்வொரும் தங்களின் வசதிக்கு ஏற்ப கார், வேன், பேருந்து, இரயில் … Read more

மக்களுக்கு எச்சரிக்கை.. அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களை வெளுத்த வாங்க காத்திருக்கும் மழை!!

மக்களுக்கு எச்சரிக்கை.. அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களை வெளுத்த வாங்க காத்திருக்கும் மழை!! ஒவ்வொரு வருடத்தின் அக்டோபர் மாதத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொழிவது இயல்பான ஒன்று. அந்த வகையில் கடந்த சில தினங்களாக தமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவையில் தொடர்ந்து இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது … Read more

தமிழகத்தின் 5 முக்கிய பேருந்து நிலையங்களின் தொகுப்பு!! இதில் உங்கள் மாவட்டம் இடம் பிடித்துள்ளதா?

தமிழகத்தின் 5 முக்கிய பேருந்து நிலையங்களின் தொகுப்பு!! இதில் உங்கள் மாவட்டம் இடம் பிடித்துள்ளதா? தமிழ்நாட்டில் பேருந்து போக்குவரத்து பயன்படும் முக்கியமானதாக கருதப்படுகிறது.குறைந்த கட்டணம் நிறைவான சேவை என்று மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ள இந்த போக்குவரத்தை சிறப்பாக வழங்கும் டாப் 5 பேருந்து நிலையங்களின் தொகுப்பு இதோ. 1.கோயம்பேடு பேருந்து நிலையம் சென்னையில் கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள இது கோயம்பேடு பேருந்து நிலையம் அல்லது புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையம் என்று அழைக்கப்படுகிறது.கடந்த 2002 … Read more

நாளை மறுநாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!!

The day after tomorrow is a holiday for schools and colleges!! Action order of District Collector!!

நாளை மறுநாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் கடந்த மாதம் ஜூன் 12 ம் தேதிதான் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது.இப்பொழுது தான் மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றது. தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் வகுப்புகளை நடத்துவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என்று ஆசிரியர்கள் கூறி வருகின்றனர். ஆனால் தற்பொழுது மழை காரணமாக பள்ளிகளுக்கு அடிக்கடி லீவு விடப்பட்டு வருகின்றது. மேலும் பருவமழை ஏற்பட தொடங்கி இருப்பதால் லீவு விடப்பட்டு வருகின்ற … Read more

இனி இதிலும் டிஜிட்டல் முறைதான்!! இயந்திரத்தை தயார் செய்த தமிழக அரசு!!

Now this too is digital mode!! Government of Tamil Nadu prepared the machine!!

இனி இதிலும் டிஜிட்டல் முறைதான்!! இயந்திரத்தை தயார் செய்த தமிழக அரசு!! ஈரோடு மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்த பொழுது, தமிழகத்தில் மட்டும் சுமார் 5289 மதுகடைகள் இயங்கி வருகின்றது.இந்த நிலையில் தற்பொழுது அமைச்சர் 500 மது கடைகள் மூடப்பட உள்ளதாகவும், மது கடைகளின் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும் டாஸ்மார்க்கில் சில முறை கேடுகள் நடைபெறுகிறது என்றும் அதனை சரி … Read more

பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!! நாளை இந்த ரயில் இயங்காது!! 

பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!! நாளை இந்த ரயில் இயங்காது!!  நாளை முக்கிய வழித்தடத்தில் ரயில் சேவை இல்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது பற்றி தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, ஈரோடு ஜோலார்பேட்டை இடையே ரயில் சேவை நாளை ரத்து செய்யப்பட உள்ளது. நாளை திங்கட்கிழமை  ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் திருப்பத்தூர் ஜோலார்பேட்டை இடையே உள்ள தண்டவாளத்தில் நடைபெற உள்ளது. இதனால் ரயில் எண் 06 412 ( ஈரோடு ஜோலார்பேட்டை … Read more