வெள்ளைப்படுதலால் இவ்வளவு பிரச்சினைகளா?
வெள்ளைப்படுதலால் இவ்வளவு பிரச்சினைகளா? பெண்களுக்கு ஏற்படக் கூடிய முக்கியமான பிரச்சினை வெள்ளைப்படுதல். வெள்ளைப்படுதல் என்பது பெண்களின் கருப்பை வாய், கருப்பை உட்புறச்சுவர், பிறப்புறுப்பு தசைப்பகுதிகள் ஆகியவற்றில் சுரக்கும் ஒரு வகை திரவம்தான் வெள்ளைப்படுதல். இது பிறப்புறுப்பை ஈரமாகவும், ஊராய்வுகள் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது. இந்த திரவம் பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்று மற்றும் பாலியல் நோய்கள் காரணமாக அதிகமாக சுரக்கும். இது உடம்பு சூட்டின் காரணமாகவும் சுரக்கும். இதனால் துர்நாற்றம், எரிச்சல், அரிப்பு, புண் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் … Read more