அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை.. வானிலை ஆய்வு மையம்..!

0
123

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் டிசம்பர் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால், அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என தமிழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8-ம் தேதியை ஒட்டி வடதமிழகம்- புதுவை, மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளாது.

இதனை அடுத்து, வருகின்ற 2.12.2022 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், 03.12.2022 அன்று கடலோர மாவட்டங்கள் மற்றும், புதுவை காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

04.12.2022 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், 05.12.2022 அன்று தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து 06.12.2022 அன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் மழைபெய்ய கூடும் என தெரிவிக்கப்படுள்ளது.

Previous articleஅரசு அதிகாரிகள் மீது அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு
Next article13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.. 8ம் வகுப்பு மாணவர்களை கைது செய்த காவல்துறையினர்..மும்பையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!