ஹீரோவாக மாறிய தமிழக போலீசார்! சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ!
ஹீரோவாக மாறிய தமிழக போலீசார்! சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ! கொரோனா தொற்றின் இந்த 2-ம் அலையில் மக்கள் அனைவரும் பெருமளவு பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.மக்கள் நலன் கருதி அனைத்து மாநிலங்களிலும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.இந்நிலையில் மக்கள் அனைவரும் வெளியே செல்லாமல் வீட்டினுள்ளே முடங்கியுள்ளனர்.அதனைத்தொடர்ந்து சிலர் அரசாங்கத்தின் விதிகளை மீறி வெளியே செல்கின்றனர்.அவர்களை தடுக்கும் விதத்தில் போலீசார் பல முறைகளில் விழிப்புணர்வு செய்தும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றனர். அதனைத்தொடர்ந்து கேரளா மற்றும் தமிழகத்தில் மக்களை எச்சரிக்கும் விதத்தில் குக்கூ குக்கூ … Read more