அவங்க தொல்லை தாங்க முடியல! கண்டன அறிக்கை வெளியிட்ட விஜயகாந்த்!

அவங்க தொல்லை தாங்க முடியல! கண்டன அறிக்கை வெளியிட்ட விஜயகாந்த்!

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் கொடுத்து வரும் தொந்தரவுகள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. மீனவர்களை விரட்டி அடிப்பதும் படகுகளை சேதப்படுத்துவது அவர்களின் மீது தாக்குதல் நடத்துவது வாடிக்கையாக இருந்துவருகிறது. அண்மைகாலமாக கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களின் 121 படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்து இருக்கின்றது. அதோடு மட்டுமல்லாமல், படகுகளை அழிக்கவும் இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கின்றது. இது தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த சம்பவத்திற்கு பாமக, திமுக, உள்பட பல … Read more

மாவட்டங்களில் அதிகரிக்கும் உள்கட்சி பூசல்! அதிரடி முடிவு எடுத்த ஸ்டாலின்!

மாவட்டங்களில் அதிகரிக்கும் உள்கட்சி பூசல்! அதிரடி முடிவு எடுத்த ஸ்டாலின்!

தேர்தலை நோக்கி மிக வேகமாக பயணம் செய்து கொண்டிருக்கிறது திமுக. கட்சி பலப்படுத்துவதற்கும் கட்சியின் நிர்வாக வசதிக்காகவும் மாநிலம் முழுவதும் மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்து அவர்களுடைய தலைமையில் திமுக தற்போது இயங்கி வருகின்றது. சமீபத்தில் இவை வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, ஆகிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு அதற்கு மாவட்டச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டார்கள். இப்போது புதியதாக உதயமாகி இருக்கும் மாவட்டங்களும் பிரிக்கப்பட்டு அதற்கும் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், கட்சியின் தலைமை ஒரு புது முடிவிற்கு வந்துள்ளது. … Read more

பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் கவனத்திற்கு! பயணிகளே உஷார்!

பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் கவனத்திற்கு! பயணிகளே உஷார்!

மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பயண சீட்டு இல்லாமல் பயணம் செய்த சுமார் 4 ஆயிரத்து 644 நபர்களிடமிருந்து ரூபாய் 5 லட்சத்து 52 ஆயிரத்து 50 வரை அபராதம் வசூலிக்க பட்டிருப்பதாக மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் தெரிவித்திருக்கின்றார். கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தமிழ்நாட்டில் அனைத்து போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டது. வைரஸ் தொற்று ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வர பட்டதை அடுத்து, மக்களின் பொருளாதார காரணங்களுக்காக அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை … Read more

அவங்களுக்கு எந்த தகுதியும் கிடையாது! அமைச்சர் விளாசல்!

அவங்களுக்கு எந்த தகுதியும் கிடையாது! அமைச்சர் விளாசல்!

7 பேர் விடுதலை சம்பந்தமாக பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எந்த ஒரு தகுதியும் இல்லை என்றும் தமிழக அரசு ஆளுநருக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வரும் இந்த நிலையில் அவர் விரைவாக நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கின்றார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் முதல் அவருடைய கடுமையான முயற்சி காரணமாக தமிழகம் முன்னேறிக் கொண்டு இருக்கின்றது என்று தெரிவித்திருக்கின்றார். நாட்டிலேயே மிகச் சிறந்த மாநிலமாக … Read more

இவருக்கு பாரத ரத்னா வழங்குக! பிரதமருக்கு கடிதம் எழுதிய முக்கிய நபர்!

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி அவர்களுக்கு பாஜகவின் டி எச் சங்கரமூர்த்தி கடிதம் எழுதி இருக்கின்றார். அத்வானி சுமார் எழுபது வருடங்களுக்கு மேலாக பொதுவாழ்க்கையில் இருந்து வருகின்றார். ஆர் எஸ் எஸ் பாரதிய ஜனதா சங்கம் மூலமாக அவர் நாட்டிற்கு செய்த தியாகம் மற்றும் பங்களிப்பு அளப்பரியது. அவருடைய பொது வாழ்க்கை, மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில், நேர்மையான மனிதர் நம்பகத்தன்மை இருக்கும் … Read more

டிவிலியர்ஸ் செய்த அந்த காரியத்தால்! கடுப்பான கோலி!

டிவிலியர்ஸ் செய்த அந்த காரியத்தால்! கடுப்பான கோலி!

பெங்களூரு அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசஸ் அணிக்கு டி வில்லியர்ஸால் ஒரு நோ பால் கிடைத்தது. ஐபிஎல் 13வது சீசனில் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சன்ரைசர்ஸ் அணி இரண்டாவது தகுதி சுற்றுக்கு தகுதி பெற பெங்களூரு அணி தொடரை விட்டு வெளியேறியது. இந்தப்போட்டியில் பெங்களூரு அணி 331 ரன்கள் எடுத்து 132 ரன்கள் என்ற இலக்கை கடைசி … Read more

பெங்களூரு அணியை மோசமாக கலாய்த்த கௌதம் கம்பீர்! உச்சகட்ட கோபத்தில் விராட் கோலி!

பெங்களூரு அணியை மோசமாக கலாய்த்த கௌதம் கம்பீர்! உச்சகட்ட கோபத்தில் விராட் கோலி!

ஐபிஎல் ஆர்சிபி அணி எப்போதுமே ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி இல்லாத அணி என கவுதம் கம்பீர் கடுமையாக விமர்சித்து வருகின்றார். இதுவரையில் நடந்த ஐபிஎல் சீசன்களில் ஒரு முறை கூட கோப்பையை நின்றுவிடாது அணி பெங்களூரு அணி தான். எப்போதும் போல இந்த சீசனில் ஆவது கோப்பையை வென்று விடலாம் என்ற முனைப்பில் விளையாட தொடங்கியது பெங்களூரில் ஆனால் இந்த சீசனிலும் தொடரை விட்டு வெளியேறும் ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது பெங்களூரு அணி. ஐதராபாத் சன் … Read more

கமல்ஹாசனுக்கு ராகுல் காந்தி! பிறந்த நாள் வாழ்த்து!

நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். நடிகர் கமல் இன்றைய தினம் தன்னுடைய 66 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இதன் காரணமாக அவருக்கு திரை உலக பிரபலங்களும், கலைஞர்களும், மற்றும் அரசியல்வாதிகளும், வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். திரையுலகின் முக்கிய நட்சத்திரமாக வலம் வரும் கமல்ஹாசன் பல சாதனைகளை புரிந்து இருக்கின்றார். பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர், என பன்முகத் தன்மை கொண்டவர் கமல் இப்போது … Read more

முதல்வரின் சாதுரியமான நடவடிக்கையால் புஸ் என்று ஆன! முக்கிய கட்சியின் கனவு!

முதல்வரின் சாதுரியமான நடவடிக்கையால் புஸ் என்று ஆன! முக்கிய கட்சியின் கனவு!

பாரதிய ஜனதா கட்சியின் வேல் யாத்திரை விவகாரத்தில் முதல்வர் ராஜதந்திரத்துடன் செயல்பட்டு இருப்பது பலருடைய பாராட்டுகளையும் பெற்று இருக்கின்றது. சமூக நல்லிணக்கத்தை முதல்வர் பாதுகாத்து இருப்பதாக பல தரப்பினரும் தெரிவித்து வருகிறார்கள். இந்துக்களுடைய எதிரிகளை அடையாளம் காட்டவும், மத்திய அரசு உடைய திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கூறவும், திருத்தணியில் இருந்து வேல் யாத்திரை ஆரம்பிக்க போவதாக தமிழக பாஜகவின் தலைவர் தெரிவித்திருந்தார். இந்த யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று அரசியல் கட்சிகள் அனைத்தும் வலியுறுத்தினர். சென்னை உயர்நீதிமன்றத்தில் … Read more

ஸ்டாலினைப் பற்றி அவதூறாக பேசிய அமைச்சர்! திமுக எடுத்த அதிரடி முடிவால் அதிர்ந்தது அதிமுக!

ஸ்டாலினைப் பற்றி அவதூறாக பேசிய அமைச்சர்! திமுக எடுத்த அதிரடி முடிவால் அதிர்ந்தது அதிமுக!

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பற்றி அவதூறாக பேசியதற்காக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் அவர்களை கண்டித்து திமுக சார்பாக போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சென்ற இரு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இலவச சிகிச்சை பெறுவதற்காக கூப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. இந்த நிலையில், இது தொடர்பாக மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக செயற்குழு உறுப்பினர் இளமகிழன் ஸ்டாலின் … Read more