மாறுபட்ட கருத்து கூறியதால் ஏற்பட்ட சர்ச்சை! குழப்பத்தில் அரசியல் கட்சிகள்!
தமிழக காங்கிரஸில் இருக்கும் தலைவர்கள் 7 பேர் விடுதலை சம்பந்தமாக மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. பேரறிவாளன் உள்பட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி இரண்டு வருடங்கள் போன பின்னரும் அந்த தீர்மானம் மீது ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காமல் இருக்கும் காரணத்தால், உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருக்கின்றது. இந்த நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி சென்றார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மற்றும் பிரதமர் … Read more