அட போங்கப்பா அவங்க திட்றாங்க! நாங்க வரல திமுக கூட்டணி கட்சிகள் எடுத்த அதிரடி முடிவு!

அட போங்கப்பா அவங்க திட்றாங்க! நாங்க வரல திமுக கூட்டணி கட்சிகள் எடுத்த அதிரடி முடிவு!

திமுக கூட்டணி கட்சிகளுடைய ஊடக கண்காணிப்பு குழுவின் கூட்டம் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊடக விவாதங்களில் பாஜக சார்பாக பங்கேற்பவர்கள் தரம் தாழ்ந்த முறையில் கருத்துக்களை வெளியிடுவதோடு, தனிநபர்கள் மீது தாக்குதலும் நடத்துகின்றன. அவர்களுடைய இந்த செயலால் தமிழ் தொலைக்காட்சி ஊடகங்களில் விவாதங்களுடைய தரம் குறைந்துகொண்டே செல்கின்றது அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் விவாதத்திற்கு அழைக்க வேண்டிய நிலை இருக்கிறது. ஆனாலும் இது போன்ற தரம் தாழ்ந்த செயல், தனிநபர் தாக்குதல் போன்றவற்றை தடுக்க … Read more

உண்மையை உடைத்த எஸ். ஏ. சந்திரசேகர்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

உண்மையை உடைத்த எஸ். ஏ. சந்திரசேகர்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் மக்கள் இயக்கம் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் எனும் பெயரில் கட்சியாக மாறி இருக்கிறது. எனவும் கட்சியின் பெயரை தலைமை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் பதிவு செய்திருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. கட்சியின் தலைவராக பத்மநாபன் அவர்களும், பொதுச் செயலாளராக எஸ்ஏ சந்திரசேகர் அவர்களும், என்று குறிப்பிடப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. நடிகர் விஜயின் தகப்பனார் எஸ் ஏ சந்திரசேகர், அவர்கள் இதனை … Read more

ப்பா சீர் வரிசையே இவ்வளவா! வாயைப் பிளந்த மக்கள்!

ப்பா சீர் வரிசையே இவ்வளவா! வாயைப் பிளந்த மக்கள்!

2 கோடி ரூபாய்க்கு சீர்வரிசை தந்து அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதுரை மாவட்டத்தில் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கின்றார். ஒரு பெண்ணை பெற்று வளர்த்து அதை திருமணம் செய்து கொடுப்பதற்கு ஒவ்வொரு பெற்றோர்களும் இம்சைகள் படுவார்கள், அதை சொல்லி மாளாது. புகுந்த வீட்டிற்கு அனுப்பும் போது அந்த பெண் பிள்ளைக்காக சேமித்து வைத்ததை எல்லாம் விற்கும் நிலைக்கு வந்த திருமணமும் இருக்கின்றது. ஆனாலும் மதுரையில் தன்னுடைய மக்களுக்காக 2 கோடி ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை செய்து தந்து … Read more

வேல் யாத்திரைக்கு தடைவிதித்ததை அடுத்து அதிரடி முடிவெடுத்த பாஜக! அதிர்ந்து போன தமிழகம்!

வேல் யாத்திரைக்கு தடைவிதித்ததை அடுத்து அதிரடி முடிவெடுத்த பாஜக! அதிர்ந்து போன தமிழகம்!

வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் பாஜக வினர் ஈடுபட்டனர் பாஜக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்ததை கண்டித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் மகாஜன் தலைமையில் அந்தக் கட்சியினர் நூற்றுக்கும் அதிகமானோர் வேலுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல இந்த யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி வழங்க … Read more

ஐபிஎல் ரசிகர்களுக்கு பும்ரா படைத்த! அந்த இமாலய சாதனையை பற்றி தெரியுமா!

ஐபிஎல்லில் புவனேஸ்வர் குமாரின் சாதனையை பின்னுக்குத் தள்ளி அபார சாதனை படைத்திருக்கிறார் பும்ரா. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளர்கள் ஆன டிரென்ட் போல்ட் பும்ரா ஆகிய 2 பேரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடுவதால், பந்துவீச்சில் மும்பை அணி மிரட்டி வருகின்றது. ஐபிஎல்லின் இந்த சீசனில் மலிங்கா இல்லாத குறை தெரியாமல் மும்பை அணி பந்துவீச்சில் மிக அபாரமாக இருக்கின்றது. நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வென்றதோடு மட்டுமல்லாமல், நடப்பு சாம்பியனுமான மும்பை அணி முதல் … Read more

கதறி அழுத சம்யுக்தா! என்ன நடந்தது பிக்பாஸ் வீட்டில்!

கதறி அழுத சம்யுக்தா! என்ன நடந்தது பிக்பாஸ் வீட்டில்!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முடிவுக்கு வர இருக்கும் நிலையில் அடுத்த கேப்டன் யார் என்பதை போட்டியாளர்கள் தேர்வு செய்து அவர்களுக்கு இடையே போட்டியோ , அல்லது அனைத்து போட்டியாளர்களும் நேரடியாகவோ கேப்டனை தேர்ந்தெடுக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றது. இது சம்பந்தமாக ஏற்கனவே இன்றைய முதல் விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரு கோர்ட் சீனில் ஆரி ஒவ்வொருவருடைய தவறுகளையும் எடுத்து கூறியதால், மற்ற போட்டியாளர்களும் இவர் சிறந்த தலைமை என நினைத்து அவரை பலர் தலைவர் பதவிக்கு போட்டியிட … Read more

இங்கெல்லாம் இன்னைக்கு மழை வெளுத்து வாங்க போகுது! மக்களே உஷார்!

இங்கெல்லாம் இன்னைக்கு மழை வெளுத்து வாங்க போகுது! மக்களே உஷார்!

குமரி கடல் பகுதியில் உள்ளே வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, மற்றும் தேனி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் மற்ற மாவட்டங்களில் மற்றும் காரைக்கால் புதுவை ஆகிய பகுதிகளில் அனேக இடங்களில் … Read more

பெயரில்லாத போஸ்டர்களை நாங்கள் என்ன செய்ய இயலும்! முதல்வர் ஆதங்கம்!

பெயரில்லாத போஸ்டர்களை நாங்கள் என்ன செய்ய இயலும்! முதல்வர் ஆதங்கம்!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முறையாக பாதுகாத்து வருகின்றோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க இன்னும் கால தாமதம் ஆகுமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த முதல்வர் பள்ளிகளையும், கல்லூரிகளையும், திறக்கவேண்டும் என்று பல கல்லூரி நிர்வாகங்களும் பள்ளிகளை நடத்தும் நிர்வாகத்தினரும், எங்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதேபோன்று பெற்றோர்களும் பள்ளிகளை மூடி நெடு காலம் ஆகிவிட்டது. … Read more

இவங்களோட அனுமதி வாங்காமல் பள்ளிகளை திறக்காதீர்கள்! முக்கிய அமைப்பினர் கோரிக்கை!

இவங்களோட அனுமதி வாங்காமல் பள்ளிகளை திறக்காதீர்கள்! முக்கிய அமைப்பினர் கோரிக்கை!

சுகாதாரத்துறை மருத்துவ நிபுணர்கள் குழுவின் ஆலோசனை பெற்ற பிறகு இதுதான் பள்ளிகளை திறக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி இருக்கின்றது. இது சம்பந்தமாக அறிக்கை வெளியிட்டு இருக்கின்ற அந்த சங்கத்தின் மாநில தலைவர் பிகே இளமாறன். தொற்றின் பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இருக்கின்றது பெற்றோர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், மருத்துவ குழுவின் ஆலோசனையின் படியும், சுகாதாரத்துறை அறிவுறுத்தல் படியும் பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்ய வேண்டும். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினால், … Read more

ஸ்டாலினை விளாசிய எச் ராஜா! திமுகவினர் கடும் கொந்தளிப்பு!

ஸ்டாலினை விளாசிய எச் ராஜா! திமுகவினர் கடும் கொந்தளிப்பு!

இந்துக்களை அவமானப்படுத்திய திமுக தலைவர் ஸ்டாலின் வந்தவர்களை மக்கள் முன்பு அம்பல படுத்துவதற்காகவே இந்த வேல் யாத்திரை என்று பாஜகவைச்சார்ந்த எச் ராஜா தெரிவித்திருக்கின்றார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து பாஜக சார்பாக வேல் யாத்திரை நடத்த இருப்பதாக தமிழக பாஜகவால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த யாத்திரை முருகனுடைய ஆறுபடை வீடுகள் இருக்கும் நகரங்கள் வழியாக செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் யாத்திரைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. பாஜகவினரின் இந்த யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது அவர்கள் … Read more