சிங்கத்தின் குகையில் சிங்க பெண்கள்!
சிங்கத்தின் குகையில் சிங்க பெண்கள்! 2020 ஆம் ஆண்டுக்கான மகளிர் இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய மகளிர் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. மகளிருக்கான 7 ஆவது இருபது ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகிறது. இந்தியா அணி இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் அரையிறுதி ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. இந்நிலையில் இத்தொடரின் விதிப்படி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய மகளிர் அணி … Read more