பா.சிதம்பரம் பொருளாதார அறிவு இல்லாதவர்! பட்ஜெட் பேச்சால் எச்.ராஜா டென்சன்..!!
பா.சிதம்பரம் பொருளாதார அறிவு இல்லாதவர்! பட்ஜெட் பேச்சால் எச்.ராஜா டென்சன்..!! நாடாளுமன்றத்தில் தாக்க செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் கூறிய விமர்சனத்திற்கு பதிலடி தரும் வகையில் எச்.ராஜா விமர்சனம் வைத்துள்ளார். கோவை அருகே மேட்டுபாளையத்தில் துண்டு பிரசுர பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக பாஜக தொண்டர்கள் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தனது கட்சி தொண்டர்கள் மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்து மேட்டுபாளையம் பேருந்து நிலையத்திற்கு அருகே பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். … Read more