பூம்ரா துல்லிய தாக்குதல்:நியுசிலாந்தை வொயிட்வாஷ் செய்த இந்தியா!

பூம்ரா துல்லிய தாக்குதல்:நியுசிலாந்தை வொயிட்வாஷ் செய்த இந்தியா! இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 ஆவது போட்டியையும் வென்ற இந்திய அணி நியுசிலாந்தை வொயிட்வாஷ் செய்துள்ளது. நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 4 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இன்று … Read more

சொதப்பிய நடுவரிசை பேட்ஸ்மேன்கள்:களத்தில் இருந்து வெளியேறிய ரோஹித்:இந்தியாவுக்குப் பின்னடைவு !

சொதப்பிய நடுவரிசை பேட்ஸ்மேன்கள்:களத்தில் இருந்து வெளியேறிய ரோஹித்:இந்தியாவுக்குப் பின்னடைவு ! இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டி 20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்துள்ளது. நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 4 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 4-0 … Read more

நாட்டையே உலுக்கிய பிரியங்கா கொலை வழக்கு:உருவாகும் திரைப்படம்! முன்னணி இயக்குனர் அறிவிப்பு!

நாட்டையே உலுக்கிய பிரியங்கா கொலை வழக்கு:உருவாகும் திரைப்படம்! முன்னணி இயக்குனர் அறிவிப்பு! பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கொலை செய்யப்பட்ட கால்நடை மருத்துவர் பிரியங்கா சம்பவத்தைத் திரைப்படமாக எடுக்க இருக்கிறார். தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் கடந்த நவம்பர் மாதம் 27-ம் தேதி இரவு கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு பின்னர் எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை … Read more

ஸ்மார்ட்போன்களைத் தாக்கும் கொரோனா ’வைரஸ்’!ஹேக்கர்கள் கைவரிசை!

ஸ்மார்ட்போன்களைத் தாக்கும் கொரோனா ’வைரஸ்’!ஹேக்கர்கள் கைவரிசை! கொரோனா வைரஸ் சம்மந்தமாக பரப்பப்படும் பார்வேர்ட் மெஸேஜ்களில் ஹேக்கர்கள் வைரஸ்களை அனுப்புவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் 259 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 9000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க சீன மக்கள் … Read more

கோலிக்குப் பதில் ரோஹித் ஷர்மா:மீண்டும் அணியில் பண்ட்!மாற்றங்களோடு களமிறங்கும் இந்தியா !

கோலிக்குப் பதில் ரோஹித் ஷர்மா:மீண்டும் அணியில் பண்ட்!மாற்றங்களோடு களமிறங்கும் இந்தியா ! நியுசிலாந்துக்கு எதிரான கடைசி டி 20 போட்டியில் இந்திய அணி சில மாற்றங்களோடு களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 4 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. … Read more

என்ன பட்ஜெட் போட்டிங்க..? தமிழ்நாட்டுக்கு கால்கிலோ அல்வாதானா! ஸ்டாலின் விமர்சனம்..!!

என்ன பட்ஜெட் போட்டிங்க..? தமிழ்நாட்டுக்கு கால்கிலோ அல்வாதானா! ஸ்டாலின் விமர்சனம்..!! இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து, திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 2020-21 ஆம் ஆண்டு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை பற்றிய தகவலை அச்சேற்றும் பணிகள் சில தினங்களுக்கு முன்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நிதியமைச்சக ஊழியர்களுக்கு அல்வா கொடுத்து தொடங்கி வைத்திருந்தார். இதைத் தொடர்ந்து, இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் எந்த … Read more

நஷ்ட ஈடு கேட்பவர்கள் ஆபிஸ் ரூம் வரவும்:ரஜினிக்காக அழகிரி டிவீட்!

நஷ்ட ஈடு கேட்பவர்கள் ஆபிஸ் ரூம் வரவும்:ரஜினிக்காக அழகிரி டிவீட்! தர்பார் படம் தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விநியோகஸ்தர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அழகிரி ரஜினிக்கு ஆதரவாக டிவிட் செய்துள்ளார். பெரிய நடிகர்கள் படங்கள் ரிலிஸாகும் அதை அதிக விலைக்கு வாங்கி அதிக டிக்கெட் கட்டணத்தில் விற்று அதிக லாபம் பார்க்கலாம் என விநியோகஸ்தர்கள் கணக்குப் போட்டு கையை சுட்டுக் கொள்வது வாடிக்கையாகி உள்ளது. இந்த நிலை இப்போது தர்பார் படத்துக்கு வருமோ என்ற சூழல் உருவாகியுள்ளது. … Read more

நீங்கள் பிக்ஸட் டெபாசிட் செய்திருக்கிறீர்களா? உங்களுக்கு இந்த பட்ஜெட்டில் நற்செய்தி!

நீங்கள் பிக்ஸட் டெபாசிட் செய்திருக்கிறீர்களா? உங்களுக்கு இந்த பட்ஜெட்டில் நற்செய்தி! நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் நிர்மலா சீதாராமனால் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. பாஜக அரசு மீண்டும் ஆட்சி அமைத்தை அடுத்து இரண்டாவது முறையாக் இன்று பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டின் பல்வேறு அம்சங்கள் நிறை குறைகளோடு விமர்சனம் செய்யப்பட்டு வரும் நிலையில் மத்திய தர மக்களுக்கான ஒரு சிறப்பான அறிவிப்பை இந்த பட்ஜெட் கொண்டுள்ளது. … Read more

அந்த ஒளவையார் வேறு, இந்த ஒளவையார் வேறு: ரவிகுமார் எம்பி

பூமி திருத்தி உண் – என்ற ஆத்திச்சூடியை குறிப்பிட்டு அது , அவ்வை 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் உரையின்போது கூறினார். நிர்மலா சீதாராமன் கூறிய இந்த கூறு தவறு என்றும், சங்ககால அவ்வையும் ஆத்திச்சூடி பாடிய அவ்வையும் வேறு வேறு என்றும் ஆத்திச்சூடி பாடிய ஔவை 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இது … Read more

சனம் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம், ஷெரினுடன் நட்பு, இரண்டுமே உண்மைதான்: தர்ஷன் ஒப்புதல்

பிக்பாஸ் தர்ஷன் தன்னுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாக நேற்று நடிகை சனம் ஷெட்டி சென்னை காவல்துறை ஆணையத்தில் புகார் கொடுத்த நிலையில் தற்போது தனது தரப்பு விளக்கத்தை செய்தியாளர்களிடம் தர்ஷன் தெரிவித்துள்ளார் சனம்ஷெட்டியை தீவிரமாக காதலித்து அவருடன் நிச்சயதார்த்தம் செய்தது உண்மைதான் என்றும், ஆனால் நிச்சயதார்த்தத்துக்கு பிறகு அவர் மிகவும் மாறி விட்டதால் அவரை பிரேக் அப் செய்ய முடிவு செய்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார் பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது சக … Read more