Category Astrology

Astrology in Tamil

பெண்கள் ஏன் பூ வைத்துக் கொள்ள வேண்டும்..?! பூ வைத்துக் கொள்வதனால் இத்தனை நன்மைகளா..?!

பெண்களுக்கு எத்தனையோ பெயர்கள் இருந்தாலும் ‘பூவையர்’ என்ற பெயரும் உண்டு. நமது நாடுகளில் தான் பூக்களை கட்டி வைத்துக் கொள்ளும் பழக்கம் என்பது அதிகம் உள்ளது. மற்ற நாடுகளில் எல்லாம் ஒற்றை பூவினை வைத்துக் கொள்வார்கள் அல்லது கிரீடமாக அணிந்து கொள்வார்களே தவிர, பூக்களை சரமாக நமது நாடுகளில் வைத்துக் கொள்வது போல வைப்பதில்லை. பூ…

சிவன் கோவிலில் சிவனை வழிபடும் முறை..!! இவ்வாறு வழிபட்டால் மட்டுமே சிறப்பை தரும்..!!

ஆலயங்களுக்கு சென்று இறைவனை வழிபடும் பொழுது எந்தெந்த ஆலயங்களில் எப்படி வழிபட வேண்டும் என்ற முறையை நமது முன்னோர்கள் கற்றுத் தந்துள்ளனர். ஒரு ஆலயம் என்பது எவ்வளவு உயர்ந்தது என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அந்தக் கோவிலின் உள்ளே சென்று வழிபடக்கூடிய வழிபாட்டு முறையை சரியாக மேற்கொள்ளும் பொழுது முழு பலனையும் நாம்…

கொடுத்த பணம் திரும்ப கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரம்..!! நிச்சயம் பலன் கிடைக்கும்..!!

நமது நெருங்கிய உறவினரோ அல்லது நண்பர்களோ அவர்களது அவசர தேவைக்கு என நம்மிடம் வந்து கடனாக பணம் கேட்கும் பொழுது, நம்மிடம் உள்ள பணத்தை கொடுத்து இருப்போம். அவ்வாறு பணம் இல்லை என்றாலும் கூட நமது நகையை அடகு வைத்து பணமாக கொடுத்து இருப்போம் அல்லது நகையை கொடுத்து உதவி இருப்போம். அவர்களின் அவசர சூழ்நிலை…

சிவனின் அருள் பெற்ற குழந்தைகள் இந்த ஒரு கிழமையில் தான் பிறக்கும்..!!

சிவபெருமான் என்றாலே கருணையின் மறு உருவம் என்று நாம் அனைவரும் அறிவோம். அந்த அளவிற்கு இறக்க குணம் உடையவராக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. ஒருவர் தனது வாழ்க்கையில் துன்பம் ஏற்படுகிற பொழுது உதவி என கடவுளை அழைக்கும் பொழுது முழு முதல் கடவுளாக வருபவரும் இந்த சிவபெருமான் தான். அப்பேர்ப்பட்ட சிவபெருமானிற்கு ஒருவர் பக்தராக இருந்து அனுதினமும்…

கர்ப்பத்திற்கு முயற்சி செய்யும் பெண்கள் இந்த நாளை தவிர விடாதீர்கள்..!! அந்த முருகனே வந்து குழந்தையாய் பிறக்க இதை செய்யுங்கள்..!!

‘சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் கரு உண்டாகும்’ என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். இதனை அறிவியல் ரீதியாகவும், ஆன்மீகம் ரீதியாகவும் உண்மை என்றே கூறலாம். அறிவியல் ரீதியாக கூறினால் எவரும் அதனை பின்பற்ற மாட்டார்கள் என்பதற்காகத்தான் நமது முன்னோர்கள் ஆன்மிகம் ரீதியாக இந்த கருத்தினை கூறியுள்ளனர். சஷ்டி நாட்களில் விரதம் இருந்து குழந்தை பாக்கியம் பெற்றவர்கள்…

மாலை நேரங்களில் விளக்கு ஏற்றும் பொழுது இந்த தவறை செய்யாதீர்கள்..!!

நமது வீடுகளிலோ அல்லது தொழில் செய்யும் இடத்திலோ, ஆலயங்களிலோ விளக்கு ஏற்றி வழிபடுவது என்பது முக்கியமான வழிபாடாக சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. நமது வீடுகளிலும், தொழில் செய்யும் இடங்களிலும் மாலை நேரங்களில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வோம். ஆனால் தவறுதலாக தெரிந்தோ தெரியாமலோ ஒரு தவறை நாம் செய்து இந்த விளக்கினை ஏற்றினால், நாம் எதற்காக விளக்கு…

கண்ணாடியை இங்கே வைத்தால் பணம் இரட்டிப்பாகும்..!! பணம் நம் கையில் தங்கும்..!!

நாம் தினமும் ஓடி ஓடி உழைக்கின்ற பணம் நமது கைக்கு வருகிறது, ஆனால் அது நம் கையில் தங்குவதில்லை. பணம் நம்மிடம் வந்த உடனேயே ஏதேனும் ஒரு செலவு வந்து விடுகிறது. எதிர்பாராத செலவுகள் பல ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. மாதம் மாதம் வருகின்ற சம்பளத்தில் ஏதேனும் சிறிதளவு ஆவது சேமித்து வைக்கலாம் என எண்ணினாலும்,…

உங்கள் வீட்டின் நுழைவு வாயிலில் இந்த பொருட்களை வைக்காதீர்கள்..!!

Do not place these items at the entrance of your house..!!

நமது வீட்டிற்கு ஒருவர் வருகிறார் என்றால் அவரை வரவேற்கும் வகையில் நமது வீட்டின் நுழைவு வாயில் மற்றும் வாசல் இருக்க வேண்டும். எப்பொழுதும் சுத்தபத்தமாக நமது வீட்டின் வாசல் இருக்க வேண்டும். வீட்டின் வெளியே உள்ள வாசல் எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்தே, வீட்டின் உள்ளே நாம் எவ்வாறு வைத்திருப்போம் என்று அனைவரும் அறிந்து கொள்ள…

எந்தெந்த விளக்குகள் தானாக குளிரலாம்..?! நாம் கட்டாயம் குளிர வைக்க வேண்டிய விளக்குகள்..!!

பூஜை அறையில் விளக்கு ஏற்றுவது என்பது நாம் அனைவரும் பின்பற்றக்கூடிய ஒரு வழிமுறையாகும். இவ்வாறு நமது பூஜை அறையில் ஏற்றக்கூடிய விளக்கினை தானாக குளிர விடலாமா? அல்லது நாம் குளிர்விக்க வேண்டுமா? என்ற சந்தேகம் நம்முள் பலருக்கும் உண்டு. அதேபோன்று கார்த்திகை தீபம் மற்றும் கோவில்களில் ஏற்றக்கூடிய தீபமானது தானாக தானே குளிர்கிறது. அது அவ்வாறு…

காகத்திற்கு உணவு வைத்தால் என்ன பலன் கிடைக்கும்?! இத்தனை நன்மைகள் கிடைக்குமா?!

What is the benefit of feeding a crow?! Can you get so many benefits?!

இந்த உலகத்தில் உள்ள தெய்வங்களின் பெயர்களுள் ஒரு தெய்வத்தின் பெயரை சொன்னால் அனைவரும் தொடை நடுங்கி போவார்கள். அந்த தெய்வம் தான் சனீஸ்வரர். இந்த சனீஸ்வரனின் தோஷத்தில் இருந்து எவ்வாறு விடுபடுவது அவரை எவ்வாறு வழிபடுவது என்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த சனீஸ்வரர் 12 ராசிகளையும் சுற்றி வருபவர். அதுமட்டுமின்றி அனைவருடைய…