செந்தில் பாலாஜியிடம் இரண்டாவது நாள் விசாரணை நிறைவு! அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த அமலாக்கத்துறையினர்!!
செந்தில் பாலாஜியிடம் இரண்டாவது நாள் விசாரணை நிறைவு! அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த அமலாக்கத்துறையினர் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.அப்போது திடீரென செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தொடர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்த செந்தில் பாலாஜி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து செந்தில் … Read more