ரயில் பயணிகள் கவனத்திற்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை தமிழகத்தில் பல பகுதியில் ரயில் சேவை ரத்து!! தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!!

Train passengers have to pay attention to the cancellation of train services in many parts of Tamil Nadu!! Southern Railway Action Announcement!!

ரயில் பயணிகள் கவனத்திற்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை தமிழகத்தில் பல பகுதியில் ரயில் சேவை ரத்து!! தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக … Read more

முதலமைச்சரின் வருகையால் இதற்கு தடை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!!

Banned by the visit of the Chief Minister!! Action order of District Collector!!

முதலமைச்சரின் வருகையால் இதற்கு தடை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!! தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் டெல்டா மண்டல பகுதியில்  திமுக வாக்குச்சாவடி கலந்துரையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் தற்பொழுது அதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி புறப்பட்டு உள்ளார். திருச்சி வந்தடைந்த பிறகு இன்று மாலை அந்த மாவட்ட வாக்குசாவடி பொறுப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்த உள்ளார். மேலும் இன்று  இரவு திருச்சி மாவட்டத்தில் தங்க … Read more

தேசிய மகளிர் கால்பந்து சேம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழ்நாடு மகளிர் அணி… 60 லட்சம் ஊக்கத் தொகை வழங்கிய தமிழக அரசு…!

தேசிய மகளிர் கால்பந்து சேம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழ்நாடு மகளிர் அணி… 60 லட்சம் ஊக்கத் தொகை வழங்கிய தமிழக அரசு…   தேசிய மகளிர் கால்பந்து ஷாம்பியன்ஷிப் தொடரின் சேம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழக மகளிர் கால்பந்து அணிக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் 60 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டியுள்ளார்.   27வது தேசிய மகளிர் கால்பந்து சேம்பியன்ஷிப் தொடர் கடந்த மாதம் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தரசரஸ் பகுதியில் நடைபெற்றது. இந்த தேசிய மகளிர் … Read more

இனி 5 நாட்களுக்கு மட்டுமே வங்கிகள் இயங்கும்?? வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!

Banks will be open for 5 days only?? Important Announcement!!

இனி 5 நாட்களுக்கு மட்டுமே வங்கிகள் இயங்கும்?? வெளிவந்த முக்கிய அறிவிப்பு!! தற்போது வங்கிகளுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை விடப்பட்டு வருகிறது. மேலும். ஒரு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதேப்போல், பண்டிகை நாட்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது வங்கி தொழிற்சங்கங்கள் அனைத்தும் வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி உள்ளனர். இந்த கோரிக்கையை அடுத்து வருகின்ற ஜூலை 28 … Read more

ஆபத்தில் முடிந்த ஆன்லைன் கடன்!! கடனை செலுத்தியும் தொடர்ந்த தொல்லையால் வாலிபரின் விபரீத முடிவு!! 

online-loan-at-risk-despite-paying-the-debt-the-tragic-end-of-the-teenager

ஆபத்தில் முடிந்த ஆன்லைன் கடன்!! கடனை செலுத்தியும் தொடர்ந்த  தொல்லையால் வாலிபரின் விபரீத முடிவு!!  ஆன்லைனில் கடன் வாங்கிய வாலிபர் திருப்பி செலுத்தியும் நிறுவனம் தந்த தொல்லையால் விபரீத முடிவைத் தேடியுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  வலங்கைமான் அருகே உள்ள ஏரி வேலூர் என்ற  கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்டாலின். இவரது மகன் ராஜேஷ் வயது 27. இவர்  தனியார் நிதி நிறுவனம்ஒன்றில்  வேலை பார்த்து வந்தார்.. இந்த சூழ்நிலையில் ராஜேஷ்  மொபைல் ஆப் மூலம் ஆன்லைன் நிதி … Read more

உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணையில் தேதி மாற்றம்?? பிசிசிஐ திடீர் அறிவிப்பு!!

Date change in world cup cricket schedule?? BCCI sudden announcement!!

உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணையில் தேதி மாற்றம்?? பிசிசிஐ திடீர் அறிவிப்பு!! உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கான அட்டவணை கடந்த மாதம் வெளிவந்த நிலையில், வருகின்ற அக்டோபர் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. இந்தியாவில் இந்த போட்டிகள் நடைபெற இருக்கிறது. சொந்த மண்ணில் நடைபெறுவதால் இதை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். எனவே, இதற்கான முதல் போட்டி இங்கிலாந்திற்கும் நியூசிலாந்திற்கும் இடையே அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் அணிக்கு இடையேயான சூடு பிடிக்கும் … Read more

50000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு!! தொடங்கி வைக்க உள்ள முதலமைச்சர்!!

Free electricity connection for 50000 farmers!! The Chief Minister to initiate!!

50000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு!! தொடங்கி வைக்க உள்ள முதலமைச்சர்!! தமிழக விவசாயிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. அந்த வகையில்  விவசாய உற்பத்தியை பெருக்கவும் ,விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் ,விவசாயிகளின் தரத்தை உயர்த்தவும் அரசு பல சலுகைகளையும் மானியங்களையும் வழங்கி வருகின்றது. அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தருவதாக அறிவித்திருந்தது. ஒவ்வொரு வருடமும் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச … Read more

மாணவர்களே ரெடியா?? 10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!!

Are the students ready?? 10th Class Supplementary Results Released Today!!

மாணவர்களே ரெடியா?? 10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!! தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவுகளில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 93  சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 90 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். அந்த தேர்வில் 10 ஆம் வகுப்பு தோல்வி அடைந்த மாணவர்களுக்கு இம்மாதம் 2 ஆம் … Read more

பிரம்மாண்டமாக துவங்க இருக்கும் அண்ணாமலையின் நடைப்பயணம்!! ஏற்பாடுகள் தீவிரம்!!

The Annamalai walk is about to start on a grand scale!! Preparations are intense!!

பிரம்மாண்டமாக துவங்க இருக்கும் அண்ணாமலையின் நடைப்பயணம்!! ஏற்பாடுகள் தீவிரம்!! பாஜக மாநில தலைவர் அண்ணமலை தமழிகம் முழுவதும் “என் மண், என் மக்கள்” என்ற தலைப்பில் இவரின் நடைபயணம் ஜூலை 28 ஆம் தேதி துவங்க உள்ளது. பிரதமர் மோடி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட போகிறார் என்று கூறுவதற்கு ஏற்ப இவரின் நடைப்பயணம் திருசெந்தூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. இவரின் நடைப்பயணம் ஜூலை 28 ஆம் துவங்கி ஜனவரி மாதம் 11 ஆம் தேதி … Read more