டின்பிஎஸ்சியில் பதவி உயர்வு குறித்து தமிழக அரசின் கோரிக்கை! உச்சநீதிமன்றத்தின் உத்தரவு!
டின்பிஎஸ்சியில் பதவி உயர்வு குறித்து தமிழக அரசின் கோரிக்கை! உச்சநீதிமன்றத்தின் உத்தரவு! தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி உட்பட அரசு பணிகளில் மதிப்பெண் அடிப்படை. மற்றும் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் அவமதிப்பு வழக்கு விசாரிக்கப்பட்டது. டிஎன்பிஎஸ்சியில் மதிப்பெண் ,சீனியார்ட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற வழக்கின் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்ன.அதனை அமல் படுத்தினால் ஏற்படும் சிக்கல் என்ன என்பதன் தொடர்பாக விரிவான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய … Read more