கொரோனா பாதிப்பால் வெளியேறிய கே எல் ராகுலுக்கு பதில் இவரா? வெளியான அறிவிப்பு!
கொரோனா பாதிப்பால் வெளியேறிய கே எல் ராகுலுக்கு பதில் இவரா? வெளியான அறிவிப்பு! இன்று தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி 20 தொடரில் கே எல் ராகுல் கொரோனா தொற்று காரணமாக விலகியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக சீராக ரன்களை சேர்த்து இந்திய அணியில் தனககான இடத்தை தக்கவைத்துள்ளார் கே எல் ராகுல். இந்திய அணிக்கு துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இப்போது காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறிய அவர் ஜெர்மனியில் சிகிச்சை … Read more