இலங்கையில் ஆசியகோப்பை தொடர்… இந்தியா vs பாகிஸ்தான்… கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம்!

ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா கிரிக்கெட் அணி கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடுவதில்லை. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின. இந்த போட்டி அந்த தொடரின் இறுதிப் போட்டியை பார்த்தவர்களை விட எண்ணிக்கை அதிகம். இந்நிலையில் இந்த ஆண்டும் ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக்கோப்பை … Read more

பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து! பரிதாபமாக உயிரிழப்பு! 

School student fell into the well! A tragic loss of life!

பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து! பரிதாபமாக உயிரிழப்பு!  நெல்லை மாவட்டம் பனங்குடி அடுத்த புஷ்பனம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினராஜ். இவருடைய மகன் ஜெபஸ்டின் வயது 16. இவன் புஷ்பவனம் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். இவன் நேற்று மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து வந்ததும் பொழுது கழிக்க பனங்குடி வடக்கு நாற்கரசாலை மேம்பாலம் அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்றான். அங்குள்ள கிணற்றில் அருகில் ஜெபஸ்டின் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது   எதிர்பாத விதமாக … Read more

ஷூட்டிங் ஸ்பாட்டில் தானும் கடுப்பாகி மற்றவர்களையும் கடுப்பாக்கும் ஹன்சிகா… புலம்பும் படக்குழுவினர்!

ஷூட்டிங் ஸ்பாட்டில் தானும் கடுப்பாகி மற்றவர்களையும் கடுப்பாக்கும் ஹன்சிகா… புலம்பும் படக்குழுவினர்! ஹனிசிகா கையில் இப்போது அதிகமாக படங்கள் இல்லை. எம் ராஜேஷ் இயக்கும் வெப் தொடரில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கலக்கி வருபவர் தான் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயனத்தை ஆரம்பித்த இவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத்  இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் … Read more

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Tipper truck collided head-on in Coimbatore district! There is a lot of excitement in the area!

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி  கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! கோவை மாவட்டம் குறிஞ்சி குளம் அருகே இன்று காலை உக்கடம் நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. மேலும் சுந்தராபுரம் நோக்கி மற்றொரு டிப்பர் லாரி ஆனது வந்து கொண்டிருந்தது. இதில் ஒரு டிப்பர் லாரி நிலை தடுமாறி எதிர்பாராத விதமாக மற்றொரு டிப்பர் லாரியின் மீது நேருக்கு நேர் மோதியது. இன்று அதிகாலை நேரத்தில் நடந்த சாலை … Read more

தூய்மை பணியாளர்களின் கோரிக்கை நிறைவேறுமா?? மீண்டும் தொடரும் வேலை நிறுத்த போராட்டம்??

Will the demands of cleanliness workers be fulfilled?? Continued strike action??

தூய்மை பணியாளர்களின் கோரிக்கை நிறைவேறுமா?? மீண்டும் தொடரும் வேலை நிறுத்த போராட்டம்?? நெல்லை மாவட்டத்திலுள்ள நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தினசரி ஊதியத்தை 600 ரூபாய்க்கு மேல் உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தினர் சிஐடியு தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில் தற்போது அரசு வெறும் 25 ரூபாய் மட்டும் ஊதியம் உயர்த்தி வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஏற்கனவே வலியுறுத்தியபடி 600 ரூபாய்க்கு … Read more

சூர்யா- சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படம்… ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!

சூர்யா- சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படம்… ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்! சூர்யா பல ஆண்டுகளுக்கு முன்னர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். சிறுத்தைப் படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சிவா, அதன் பின்னர் வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என அடுத்தடுத்து அஜித்தை வைத்து படங்கள் இயக்கினார். இதில் விவேகம் திரைப்படம் தவிர மற்றவை அனைத்தும் ஹிட்டாகின. இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருக்கு தன் … Read more

ஓராண்டுகள் கழித்து தான் மின்வாரிய தேர்வு! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

After a year, the electrical examination! Shocking information that came out!

ஓராண்டுகள் கழித்து தான் மின்வாரிய தேர்வு! வெளிவந்த அதிர்ச்சி தகவல்! இரண்டு வருட காலமாக கொரோனா தொற்று அதிக அளவில் காணப்பட்டதால் எந்த ஒரு அரசு தேர்வுகளும் நடத்தப்படவில்லை. அதனையடுத்து தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற காரணத்தினாலும் தேர்வுகள் நடைபெறாமல் போனது. இவ்வாறு இருக்கையில் தற்பொழுது தான் அனைத்து அரசு தேர்வுகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக மின்சார வாரியம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. முன்பு பின்பற்றி வந்த நேரடி ஆட்சேர்ப்பு அனைத்தும் ரத்து … Read more

கார்த்தி படத்தில் இருந்து திடீரென்று விலகிய விஜய் சேதுபதி… பின்னணி என்ன?

கார்த்தி படத்தில் இருந்து திடீரென்று விலகிய விஜய் சேதுபதி… பின்னணி என்ன? நடிகர் விஜய் சேதுபதி கார்த்தியின் 25 ஆவது படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் விஜய்சேதுபதி. அதன் பின்னர் வரிசையாக பல ஹிட்களைக் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தோடு வலம் வந்து கொண்டிருக்கிறார். மற்ற கதாநாயகர்களைப் போல ஹீரோவாக மட்டும் நடிக்காமல்  வில்லன், கௌரவ வேடம் என … Read more

பெண் மீது மின்கம்பம் விழுந்து! பரிதாபமாக உயிரிழப்பு! 

பெண் மீது மின்கம்பம் விழுந்து! பரிதாபமாக உயிரிழப்பு!  பெருமாட்டுநல்லுார் ஊராட்சி துலுக்காத்தம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் உலகநாதன். இவருக்கு வயது 40. இவர் தனியார் நிறுவன காவலாளியாக பணிபுரிகிறார். இவரது மனைவி அபிராமி 35. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. நேற்று முன்தினம் இவரது வீட்டு அருகில் உள்ள காலி மனையில் உரிமையாளர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். வீட்டு வேலையை முடித்து விட்டு பொழுது கழிக்க வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தாள். அங்கு செய்து கொண்டு இருக்கும் … Read more

கன்னியாகுமரியில் அரசு பேருந்து மோதி டிரைவர் பலி! பரபரப்பில் அப்பகுதி!

Plus 1 student who went to school died tragically! The people of the area are deeply saddened!

கன்னியாகுமரியில் அரசு பேருந்து மோதி டிரைவர் பலி! பரபரப்பில் அப்பகுதி! கன்னியாகுமரி மாவட்டம்  திருவட்டார் அருகே வியன்னூர் குன்றுவிளை பகுதியைச் சேர்ந்த அஸின் (28). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். தினந்தோறும் காலை மாலை இரண்டு நேரங்களிலும் பள்ளி மாணவ மனைவிகளை  பள்ளிகளுக்கு அழைத்து வருவதுடன் மாலையில் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவார். இன்று காலை வழக்கம் போல்  பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதாக வில்லன் குறியில் நிறுத்தி இருந்த … Read more