கேன்சல் ஆன லியோ ஆடியோ லாஞ்ச்!!! கொந்தளித்த விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க!!!
கேன்சல் ஆன லியோ ஆடியோ லாஞ்ச்!!! கொந்தளித்த விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க!!! நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் அதாவது இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து கொந்தளித்த விஜய் ரசிகர்கள் அடித்து ஒட்டிய போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் மகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அக்டோபர் மாதம் 19ம் தேதி லியோ திரைப்படம் வெளியாகவுள்ளது. இதையடுத்து லியோ திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் செப்டம்பர் 30ம் … Read more