ஹாலிவுட்டில் இருந்து அட்லிக்கு வந்த அழைப்பு!!! ஜவான் திரைப்படம் கொடுத்த பெருமை!!!

ஹாலிவுட்டில் இருந்து அட்லிக்கு வந்த அழைப்பு!!! ஜவான் திரைப்படம் கொடுத்த பெருமை!!! ஜவான் திரைப்படத்தை இயக்கிய அட்லி அவர்களுக்கு ஹாலிவுட் திரையுலகில் இருந்து திரைப்படம் இயக்குவதற்கு அழைப்பு வந்ததாக இயக்குநர் அட்லி அவர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இயக்குநர் ஷங்கர் அவர்களின் அசிஸ்டன்ட் இயக்குநராக பணியாற்றி பின்பு நடிகர்கள் ஜெய், ஆரியா, நஸ்ரியா, நயன்தாரா, சந்தானம் ஆகியோரது நடிப்பில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தை இயக்கியது மூலமாக தமிழ் சினிமாவில் அட்லி இயக்குநராக அறிமுகமானார். அதைத் … Read more

பிரபல மலையாள இயக்குநர் கே.ஜி ஜார்ஜ் அவர்கள் காலமானார்!!! சோகத்தில் மூழ்கிய மலையாள திரையுலகம்!!!

பிரபல மலையாள இயக்குநர் கே.ஜி ஜார்ஜ் அவர்கள் காலமானார்!!! சோகத்தில் மூழ்கிய மலையாள திரையுலகம்!!! மலையாள திரையுலகில் பிரபல இயக்குநராக இருந்த கே.ஜி ஜார்ஜ் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக இன்று(செப்டம்பர்24) உயிரிழந்துள்ளார். ஸ்வப்னதனம் என்ற திரைப்படத்தை இயக்கியது மூலமாக கே.ஜி ஜார்ஜ் அவர்கள் மலையாள திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். அதன் பின்னர் தொடர்ந்து வியாமோகம், ரப்படிகலுடே கதா, இனியவள் உரங்கட்டே போன்று 19 திரைப்படங்கள் இயக்கியுள்ளார். இயக்குநர் கே.ஜி ஜார்ஜ் அவர்கள் நடிகர் மம்மூட்டி அவர்களுடன் … Read more

அம்மாடி…. இப்படி ஒரு Loveவா… சூர்யாவை கண்டித்த சிவக்குமார்… ஜோதிகா என்ன செய்தார்ன்னு தெரியுமா?

அம்மாடி…. இப்படி ஒரு Loveவா… சூர்யாவை கண்டித்த சிவக்குமார்… ஜோதிகா என்ன செய்தார்ன்னு தெரியுமா? எந்த ஒரு முன் அனுபவம் இல்லாமல் தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். பிரபல நடிகர் சிவகுமாரின் மகனும், ‘பருத்திவீரன்’ புகழ் கார்த்தியின் அண்ணனுமாவார். தமிழ் திரையுலகத்தில் ‘நேருக்கு நேர்’ படத்தில் முதல்முறையாக அவர் ஹீரோவா நடித்தார். குறுகிய காலக்கட்டத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக மாறினார். அன்று முதல் இன்று வரை முன்னணி நடிகராக … Read more

நடிகர் சிலம்பரசன் அவர்களின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!!! எஸ்.டி.ஆர்48 படத்தின் கெட்டப் சூப்பர்!!!

நடிகர் சிலம்பரசன் அவர்களின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!!! எஸ்.டி.ஆர்48 படத்தின் கெட்டப் சூப்பர்!!! எஸ்.டி.ஆர் 48 திரைப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர் சிலம்பரசன் அவர்களின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் தற்பொழுது வைரலாக பரவி வருகின்றது. நடிகர் சிலம்பரசன் அவர்கள் நடிப்பில் மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து நடிகர் சிலம்பரசன் அடுத்ததாக அவருடயை 48வது திரைப்படமான எஸ்.டி.ஆர் 48 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். … Read more

அந்த படத்தில் கவர்ச்சி நடனம் ஆடி வேதனைப் பட்ட தேவயானி – வெளியான தகவல்!

அந்த படத்தில் கவர்ச்சி நடனம் ஆடி வேதனைப் பட்ட தேவயானி – வெளியான தகவல்! தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் பல குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் ஏற்று நடித்ததால் தங்கள் வீட்டு மகள் போல் உள்ளார் என்று பல தாய்மார்கள் தேவயானியை புகழ்ந்து தள்ளினர். நடிகை தேவயானி மலையாளத்தில் தான் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து, தமிழில் ‘தொட்டாச் சிணுங்கி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இதனையடுத்து, அகத்தியன் இயக்கத்தில் … Read more

என் நிறத்தை வைத்து பலர் என்னை அவமானப்படுத்தினார்… – பேட்டியில் குமுறிய நடிகர் முரளி…!

என் நிறத்தை வைத்து பலர் என்னை அவமானப்படுத்தினார்… – பேட்டியில் குமுறிய நடிகர் முரளி…! தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர்முரளி. இவர் ரசிகர்களால் மறக்க முடியாத நடிகர் ஆவார். இவர் சினிமாவின் தனித்துவமான ஒரு நாயகன். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். 1984ம் ஆண்டு தமிழில் வெளியான ‘பூ விலங்கு’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, அதர்மம், காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு, சொன்னால்தான் காதலா, இரணியன், … Read more

பொங்கலுக்கு வெளியாகும் அயலான்!!! அப்போது தீபாவளிக்கு இல்லையா!!!

பொங்கலுக்கு வெளியாகும் அயலான்!!! அப்போது தீபாவளிக்கு இல்லையா!!! நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் 2024ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலமாக அயலான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகாது என்று தெரிய வந்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் திரைப்படம் கடந்த 2018ம் ஆண்டில் படப்பிடிப்புகள் தொடங்கியது. அதன் பிறகு படப்பிடிப்பு நடந்து முடிந்த பிறகும் இன்னும் அயலான் திரைப்படம் வெளியாகாமல் உள்ளது. … Read more

1000 கோடியை நெருங்கும் ஜவான் திரைப்படம்!!! 16வது நாள் வசூல் எவ்வளவு என்று தெரியுமா!!?

1000 கோடியை நெருங்கும் ஜவான் திரைப்படம்!!! 16வது நாள் வசூல் எவ்வளவு என்று தெரியுமா!!? நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி வெளியான ஜவான் திரைப்படத்தின் 16வது நாள் வசூல் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி இருக்கின்றது. நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படத்தை இயக்குநர் அட்லி இயக்கியுள்ளார். ஜவான் திரைப்படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு, பிரியாமணி, தீபிகா படுகோன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜவான் திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் … Read more

தமிழ் தொலைகாட்சிகளில் அதிக பார்வையாளர்களை கொண்ட டாப் 5 திரைப்படங்கள் !!

தமிழ் தொலைகாட்சிகளில் அதிக பார்வையாளர்களை கொண்ட டாப் 5 திரைப்படங்கள் !! தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் ஓடுவதை விட தொலைகாட்சிகளில் ஒளிபரப்பும் போது அதிகளவு பார்வையாளர்களை பெறுகிறது. அந்த வகையில் தொலைகாட்சிகளில் அதிகளவு பார்வையாளர்களை கொண்ட டாப் 5 திரைப்படங்கள் என்ன வென்று பார்ப்போம்.. இந்த வரிசையில் முதலாம் இடத்தில் இருப்பது தல அஜித் மற்றும் நயன்தாரா நடித்து வெளியான விசுவாசம் திரைப்படமே ஆகும். இப்படத்தை தொலைகாட்சிகளில் ஒளிபரப்பும் போது அதிகளவுமக்கள் பார்ப்பதாக தகவல்கள் பதிவாகியுள்ளது.இந்த திரைப்படத்தின் … Read more

தலைவர்170 படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் செய்யவுள்ள காரியம்!!! எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்!!!

தலைவர்170 படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் செய்யவுள்ள காரியம்!!! எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்!!! நடிகர் ரஜினிகாந்த் அடுத்து நடக்கவிருக்கும் தலைவர் 170 திரைப்படத்திற்காக புதிதாக ஒரு செயலை செய்யவுள்ளார் என்று வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகி ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. … Read more