விஜய் தனுஷை தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கும் வந்த சிக்கல்! நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு

விஜய் தனுஷை தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கும் வந்த சிக்கல்! நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு கடந்த 2010 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் 2007-2008 மற்றும் 2008-2009 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமான வரியை மதிப்பீடு செய்து 2011 ஆம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து நடிகர் சூர்யா தரப்பில் வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதே போல வருமான வரித்துறை தரப்பிலும் மனு தாக்கல் … Read more

விக்ரம் படப்பிடிப்பு தாமதம்! இந்த படம்தான் காரணமா?

Vikram shooting delays for the reason

விக்ரம் படப்பிடிப்பு தாமதம்! இந்த படம்தான் காரணமா? நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படம் வெளியாகவுள்ளது.இந்தத் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வருகின்றது.ஏற்கனவே முதல்கட்டப் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.இந்நிலையில் இரண்டாவது கட்டமாக இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கவுள்ளது.இந்த படத்தில் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி,பகத் பாசில் ஆகியோரும் நடிக்கின்றனர். இதனிடையே சூர்யா நடித்து வரும் எதற்கும் அஞ்சாதவன் படப்பிடிப்பும் காரைக்குடியில் நடந்து வருகிறது.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.இயக்குனர் பாண்டிராஜ் படத்தை இயக்குகிறார்.இந்தத் … Read more

தடுப்பூசி செலுத்தியும் கொரோனா! நடிகைக்கு நேர்ந்த சோகம்!

Vaccinated celebrity affected by corona

தடுப்பூசி செலுத்தியும் கொரோனா! நடிகைக்கு நேர்ந்த சோகம்! தமிழ் சினிமாவில் 2002ஆம் ஆண்டு கஸ்தூரிராஜா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் துள்ளுவதோ இளமை.இந்தத் திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து நடித்தவர் நடிகை ஷெரீன்.இவர் இந்தப் படத்தில் தான் தமிழில் அறிமுகம் ஆனார்.மேலும் இவர் தமிழில் பல படங்கள் நடித்துள்ளார்.ஷெரீன் தமிழ்,கன்னடம்,மலையாளம் போன்ற மொழிகளில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இவர் பங்கேற்று மூன்றாவது இடத்தையும் பிடித்தார்.கடந்த சில … Read more

பிரபல வீ.ஜே மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Celebrity VJ Death! Shocked fans!

பிரபல வீ.ஜே மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! பிரபல வீடியோ ஜாக்கியாக இருந்தவர் அனந்த கண்ணன். இவர் 90ஸ் கிட்ஸ் ன் பேவரட் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். முதலில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தான்  இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார். இவர் ரேடியோவிலும் ஜாக்கியாக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.  அதன் பிறகு சன் டிவியில் சிந்துபாத் என்ற சீரியலில் நடித்து மக்கள் மனதிலும், மத்தியிலும் மிகவும் பிரபலமானவர் ஆனார். அதன் பிறகு பிரபலமாக வலம் வந்த இவர் … Read more

சின்னத்திரை பிரபலம் மறைவு! புற்றுநோயால் அதிர்ச்சி!

சின்னத்திரை பிரபலம் மறைவு! புற்றுநோயால் அதிர்ச்சி! பிரபல தொகுப்பாளரான ஆனந்த கண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார்.புற்றுநோய் சிகிச்சைக்காக திருச்சி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆனந்த கண்ணனின் உயிர் பிரிந்தது. 90களின் இறுதியில் தொலைக்காட்சிகளில் பிரபல தொகுப்பாளராக இருந்தவர் ஆனந்த கண்ணன்.சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழரான இவர் ஆர்.ஜேவாக பணியாற்றி,பின்னர் சன் மியூசிக் தொலைக்காட்சியின் மூலம் தமிழர்கள் மத்தியில் பிரபலமானார். சன் மியூசிக்கில் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர் ஆனந்த … Read more

சினிமா வாழ்கையில் இதை எல்லாம் தாண்டிதான் பயணம் மேற்கொண்டேன்! மனம் திறந்த பிரபல நடிகை!

In my cinematic life, I traveled beyond all this! Famous actress with an open mind!

சினிமா வாழ்கையில் இதை எல்லாம் தாண்டிதான் பயணம் மேற்கொண்டேன்! மனம் திறந்த பிரபல நடிகை! தமிழில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார் ஐஸ்வர்யாராஜேஷ். இவர் தன் வாழ்கையில்  சினிமாவில் பட்ட கஷ்டங்களை பகிர்ந்து உள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார். எனக்கு சினிமா பின்னணி இல்லை. மேலும் மிக சாதாரணமான குடும்பம் என்னுடையது. நடிகையாக எனது பயணம் மிகவும் சுலபம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அந்த பயணம் அவ்வளவு சுலபமாக இல்லை. மிகவும் கஷ்டப்பட்டு … Read more

பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் பெண் போலவே  மாறிய நடிகரின் போட்டோஷூட்! வைரலான புகைப்படங்கள்!

Photoshoot of the actor who turned into a woman in order to make women proud! Viral photos!

பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் பெண் போலவே  மாறிய நடிகரின் போட்டோஷூட்! வைரலான புகைப்படங்கள்! சினிமாவைப் பொருத்தவரை பல நடிகர்கள் பெண் வேடமிட்டு நடித்துள்ளனர். அந்த கால நடிகர்கள் ஆன எம்.ஜி.ஆர், சிவாஜி முதல் இந்த தலைமுறை நடிகர்களான ரஜினி, கமல், சத்யராஜ், பிரசாந்த், விஜய், அஜித், வடிவேலு, விவேக் வரை அனைத்து நடிகர்களும் பெண் வேடமிட்டு சில கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதே போல பல்வேறு காமெடி நடிகர்கள் கூட அந்த கதாபாத்திரத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் தமிழில் … Read more

இளம் நடிகையின் ஆபாச வீடியோ! அதிர்ச்சி அடைந்த பிரபலம்!

Young Actress Porn Video! Shocked celebrity!

இளம் நடிகையின் ஆபாச வீடியோ! அதிர்ச்சி அடைந்த பிரபலம்! பிரபல இளம் நடிகை திரிஷா கார்மது. இவர் ஏராளமான போஜ்புரி படங்களில் நடித்து வருகிறார். பெரிய அளவில் அவருக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.இந்நிலையில், திரிஷா கார்மதுவின் ஆபாச அந்தரங்க வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பிரபலமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் அதிர்ச்சியடைந்த த்ரிஷா கார்மது கூறும்போது, என்னை வீழ்த்துவதற்காக இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள். பீகாரில் இப்படிப்பட்ட மோசமானவர்கள் இருப்பார்கள் … Read more

சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் தவறான தகவல்களை பரப்பிய இயக்குனர் பா ரஞ்சித்துக்கு அதிமுக தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ்

Pa Ranjith - Latest Cinema News in Tamil

சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் தவறான தகவல்களை பரப்பிய இயக்குனர் பா ரஞ்சித்துக்கு அதிமுக தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் தவறான தகவல்களை இயக்குனர் பா ரஞ்சித் குறிப்ப்பிட்டுள்ளதாக அவருக்கு எதிராக அதிமுக தரப்பில் வழக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் ரஞ்சித்துக்கும், ஒடிடி தளத்தில் வெளியிட்ட அமேசான் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.இந்த படம் திமுக சார்பாக அதிமுகவிற்கு எதிரான … Read more

மீண்டும் கதாநாயகனாக வடிவேலு! டைரக்டர் சுராஜின் முன்னெடுப்பு!

Vadivelu acting as hero

மீண்டும் கதாநாயகனாக வடிவேலு! டைரக்டர் சுராஜின் முன்னெடுப்பு! நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகராக பெயர் பெற்றவர்.இவர் அனைத்து இயக்குனர்களுடனும் நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார்.இவர் நடித்தாலே அந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுப்பார்கள்.அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் இவர் மீது அன்பு வைத்துள்ளனர்.தமிழ் சினிமாவில் தற்போது இவர் நடிப்பதில் இருந்து சற்று விலகியிருக்கிறார். இந்நிலையில் இவரை மீண்டும் நடிக்க வைக்க பல நடிகர்களும் இயக்குனர்களும் முயற்சி செய்து வருகின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன்னர் … Read more