அமைச்சரின் கார் மோதியதில் விபத்து! பெண் கவலைக்கிடம்
அமைச்சரின் கார் மோதியதில் விபத்து! பெண் கவலைக்கிடம்! கடலூர் கடை வீதி தெருவில் நேற்று இரவு திமுகவின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நிகழ்ச்சி முடிந்து, சொந்த மாவட்டமான விழுப்புரம் நோக்கி உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியின் வாகனம் சென்றுகொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது. நெல்லிகுப்பம் அடுத்த காராமணி குப்பம் சந்தைப் பகுதியை கடந்து சென்ற அமைச்சர் க.பொன்முடியின் பயணித்த கார் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் … Read more