விரிவான அறிக்கை கேட்டு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்!
விரிவான அறிக்கை கேட்டு அதிகாரிகளுக்கு நோட்டீஸ்! திருவண்ணாமலையில் மாற்று திறனாளி பெண் ஒருவர் ஐந்து மாதங்களுக்கு முன் அதே ஊரை சேர்ந்த ஒரு நபரால் பாலியல் வன் கொடுமைக்கு ஆளானார். இது குறித்து பெண்ணின் தந்தை திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிதிருந்தார்.அதனை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவரை போலீசார் உடனே கைது செய்தனர்.இந்த நிலையில் பாதிக்கபட்ட பெண்ணிற்கு தேவையான மருத்துவம், சட்டம், காவல்துறை, … Read more