இனி எப்பவும் வாய் துர்நாற்றம் வராமல் இருக்க இதை Try பண்ணுங்க
இனி எப்பவும் வாய் துர்நாற்றம் வராமல் இருக்க இதை Try பண்ணுங்க வாய் துர்நாற்றம் ஏற்பட காரணம் என்ன.? இன்றைய காலகட்டங்களில் பலருக்கும் பகல் நேரங்களில் வாயில் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கு காரணம் மற்றும் அதனை எப்படி தடுப்பது என்பதை பற்றி தெரிந்துகொள்வோம். நாம் தினமும் என்ன தான் நன்றாக பல்லை தேய்த்து துலக்கினாலும் பலருக்கும் வாயில் இருந்து நாற்றம் வருவதை கவனித்திருப்பீர்கள். குறிப்பாக அவர்களுக்கு வயிற்று புண் இருந்தாலும் துர்நாற்றம் ஏற்படும். ஆல்கஹால் மற்றும் … Read more