தினமும் சேனை கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

தினமும் சேனை கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! தினமும் நாம் சேவைக் கிழங்கு சாப்பிடுவது மூலமாக நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். சேனைக் கிழக்கில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இந்த சேனைக் கிழங்கில் வைட்டமின் பி6, வைட்டமின் சி, பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் உள்ளது. இந்த சேனைக் கிழங்கை சாப்பிடும் பொழுது உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றது. அது என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம். … Read more

மூச்சுத் திணறல் பிரச்சனை இருக்கின்றதா! இதை குணப்படுத்த இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்க!!

மூச்சுத் திணறல் பிரச்சனை இருக்கின்றதா! இதை குணப்படுத்த இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்க!! நம்மில் சிலருக்கு இருக்கும் மூச்சுத் திணறல் பிரச்சனையை சரி செய்வதற்கு பின்பற்றவேண்டிய மூன்று டிப்ஸ் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவியாக இருக்கும். பொதுவாக மூச்சுத் திணறல் என்பது நமது சுவாசப் பாதையில் சளி அல்லது தூசு அடைத்துக் கொண்டிருந்தால் மூச்சுத் திணறல் பிரச்சனை ஏற்படும். நாம் பொதுவாக படி ஏறும்பொழுதும் அதிக எடை கொண்ட … Read more

உடலில் உள்ள தழும்புகள் மறைய வைக்க வேண்டுமா! கோகோ பட்டரை இப்படி பயன்படுத்துங்கள்!!

உடலில் உள்ள தழும்புகள் மறைய வைக்க வேண்டுமா! கோகோ பட்டரை இப்படி பயன்படுத்துங்கள்!! நமது உடலில் அடிபட்டு காயத்தின் நினைவாக தழும்புகள் இருக்கும். இந்த தழும்புகள் மறையாது. ஆயுள் முழுவதும் நம்முடன் வரும் என்ற நம்பிக்கை அனைத்து மக்களிடமும் உள்ளது. ஆனால் இதற்கான. மருந்துகள் மாத்திரைகள் சிகிச்சை முறைகள் என்று பல வந்துள்ளது. இந்த பதிவில் அந்த வகைகள் இல்லாமல் இயற்கையான முறையில் தழும்பை மறைய வைப்பது எவ்வாறு என்பது பற்றி பார்க்கலாம். தழும்பை மறைய வைக்க … Read more

குழந்தைகளுக்கு சத்தான செரலாக்! வீட்டிலேயே எவ்வாறு தயார் செய்வது!!

குழந்தைகளுக்கு சத்தான செரலாக்! வீட்டிலேயே எவ்வாறு தயார் செய்வது!! குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் செரலாக் உணவை எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். ஆறு மாதம் ஆன குழந்தைகளுக்கு உணவாக செரலாக் கெடுப்பது வழக்கமாகும். இந்த செரலாக்கை அதிகம் கடைகளில்தான் வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இந்த செரலாக்கை நாம் வீட்டிலேயே தயார் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அதை எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி பார்க்கலாம். செரலாக் செய்ய தேவையான பொருட்கள்… … Read more

30 வயதில் முதுகு வலி ஏற்படுகின்றதா! இதை குணப்படுத்த சில டிப்ஸ் இதோ!!

30 வயதில் முதுகு வலி ஏற்படுகின்றதா! இதை குணப்படுத்த சில டிப்ஸ் இதோ!! முதுகு வலி என்பது வயதானவர்களுக்கு ஏற்படும். ஆனால் முதுகு வலி தற்போதைய காலத்தில் அனைவருக்கும் ஏற்படுகின்ற ஒன்றாக தற்பொழுது மாறி வருகின்றது. அதிகமாக 30 வயதில் இருக்கும் நபர்கள் முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள். இதில் ஐடி துறையில் வேலை செய்பவர்கள், அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் இவர்களுக்கு எல்லாம் முதுகு வலி என்பது அதிகம் இருக்கும். இந்த முதுகு வலியை சரிசெய்ய … Read more

தேவையற்ற கொழுப்பு கரைந்து உடல் பிட்டாக இருக்க இதை காலையில் 1 கிளாஸ் குடிங்க!!

தேவையற்ற கொழுப்பு கரைந்து உடல் பிட்டாக இருக்க இதை காலையில் 1 கிளாஸ் குடிங்க!! நம்மில் பெரும்பாலானோர் முறையற்ற உணவு முறையின் காரணமாக எடை அதிகரித்து காணப்படுகிறார்கள். உடல் எடை கட்டுக்குள் இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும். இல்லையெனில் கடுமையாக நோய் பாதிப்புகள் உடலுக்குள் எளிதில் சென்று நம் உயிருக்கு உலை வைத்து விடும். உடல் எடை அதிகரிக்க காரணம்: *எண்ணெயில் பொரித்த உணவை உண்பது *துரித உணவு *அதிகளவு இறைச்சி மற்றும் கொழுப்புச் சத்து … Read more

Kerala Style : கேரளா ஸ்டைல் “ரவா போண்டா”!! அசத்தல் டேஸ்டில் செய்வது எப்படி?

Kerala Style : கேரளா ஸ்டைல் “ரவா போண்டா”!! அசத்தல் டேஸ்டில் செய்வது எப்படி? நாம் அடிக்கடி செய்து உண்டு வரும் ரவையில் இரும்புச் சத்து, வைட்டமின் ஈ, புரதம், பொட்டாசியம், துத்தநாகம், நார்ச்சத்து, மெக்னீசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. ரவையில் கேசரி, உப்புமா, லட்டு என பல வகைகள் இருக்கிறது.அதில் சத்தான பஞ்சு போன்ற இனிப்பு போண்டா செய்து கொடுத்தால் ரவை பிடிக்காது என்று சொல்லும் குழந்தைகள் கூட விரும்பி உண்பார்கள். தேவையான பொருட்கள்:- … Read more

நீங்கள் வீடு தேடும் நபரா? அப்போ இதெல்லாம் கவச்சிக்கோங்க!!

நீங்கள் வீடு தேடும் நபரா? அப்போ இதெல்லாம் கவச்சிக்கோங்க!! நம்மில் பலருக்கு வீட்டு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் சில காரணங்களால் அவை நடப்பதற்கு சற்று கால தாமதம் ஆகும். அதேபோல் வாடகை வீடே கதி என்று சிலர் இருப்பர். சொந்த வீடு வைத்திருப்பாவோரோ, வாடகை வீட்டில் வசிப்பவரோ அல்லது வீட்டு கட்டும் கனவில் இருப்பவரோ. யாராக இருந்தாலும் சில வாஸ்து சாஸ்திரங்களை கடைபிடிப்பது மிகவும் அவசியம். வாடகை வீட்டுக்கு குடி போக அல்லது … Read more

Kerala Style : நாவில் எச்சில் ஊற வைக்கும் கேரளா ஸ்டைல் வெண்டைக்காய் புளிக்குழம்பு – இப்படி செய்தால் ருசியாக இருக்கும்!!

Kerala Style : நாவில் எச்சில் ஊற வைக்கும் கேரளா ஸ்டைல் வெண்டைக்காய் புளிக்குழம்பு – இப்படி செய்தால் ருசியாக இருக்கும்!! புளிக்குழம்பு நாக்கில் எச்சில் ஊற வைக்கும் ஒரு குழம்பு வகை ஆகும். இதில் வெண்டைக்காய் வதக்கி சேர்த்து வைத்தால் அடடா என்ற டேஸ்டில் இருக்கும். இந்த வெண்டைக்காய் புளிக்குழம்பை கேரளா முறைப்படி தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி சமைத்தால் அதிக ருசியுடன் இருக்கும். தேவையான பொருட்கள்:- *வெண்டைக்காய் – 200 கிராம் (நறுக்கியது) *கொத்தமல்லி விதை … Read more

Kerala Style : கேரளா ஸ்டைல் “தேங்காய்ப்பால் கொழுக்கட்டை” – வாயில் வைத்ததும் கரையும் சுவையில் செய்வது எப்படி?

Kerala Style : கேரளா ஸ்டைல் “தேங்காய்ப்பால் கொழுக்கட்டை” – வாயில் வைத்ததும் கரையும் சுவையில் செய்வது எப்படி? சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கொழுக்கட்டை என்றால் இஷ்டம். இந்த கொழுக்கட்டை அரிசி மாவில் தயாரிக்கப்பட்டு தேங்காய் பாலில் ஊற வைத்து உண்ணுவதால் அதிக ருசியுடன் இருக்கிறது. இந்த தேங்காய் பால் கொழுக்கட்டை கேரளா மக்களின் விருப்ப இனிப்பு பண்டமாகும். தேவையான பொருட்கள்:- *அரசி மாவு – 1 கப் *தேங்காய் துருவல் – 2 … Read more