நமக்கு இருக்கும் தொப்பையை குறைக்க வேண்டுமா! இதோ இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்க !!

நமக்கு இருக்கும் தொப்பையை குறைக்க வேண்டுமா! இதோ இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்க!! நம்மில் ஒரு சிலருக்கு இருக்கும் தொப்பையை குறைக்க இந்த பதிவில் ஒரு சில வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். தொப்பை என்பது உடலில் தேவையற்ற கொழுப்புகள் அடிவயிற்றுப் பகுதியில் சேர்வதால் ஏற்படுகின்றது. இந்த தொப்பை பிரச்சனை இதய நோய், நீரிழிவு நோய், புற்றுநோய் ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடும். உடல் எடையை குறைப்பது மூலமாக குறிப்பாக தொப்பையை குறைப்பதன் மூலமாக பல பாதிப்புகள் இருந்து … Read more

கையில் பணம் தங்கவில்லையா? அப்போ இதை கவனித்து செய்யுங்கள்!! கூடிய விரைவில் உரியப் பலன் கிடைக்கும்!!

கையில் பணம் தங்கவில்லையா? அப்போ இதை கவனித்து செய்யுங்கள்!! கூடிய விரைவில் உரியப் பலன் கிடைக்கும்!! *ஒரு சிறிய வெள்ளி நாணயம் எடுத்து ஒரு சிறிய பர்ஸ் அல்லது கவரில் போட்டு உங்கள் தலையணைக்குள் வைத்துப் படுத்து உறங்கவும். நாணயம் இல்லாதவர்கள் (ஒரு கிராம் – 80 ரூ) வியாழக் கிழமை மதியம் 1 – 1.30 மணிக்குள் ஒன்று வாங்கி இதேபோல் செய்யுங்கள். *காலையில் தூங்கி எழுந்ததும் வீட்டில் உள்ள ஜன்னல்களை சிறிது நேரமாவது முழுமையாக … Read more

Kerala Style : கேரளா ஸ்டைல் வெண்டைக்காய் பச்சடி – எளிய முறையில் அருமையான சுவையில் செய்வது எப்படி?

Kerala Style : கேரளா ஸ்டைல் வெண்டைக்காய் பச்சடி – எளிய முறையில் அருமையான சுவையில் செய்வது எப்படி? உடலுக்கு அதிக சத்துக்கள் வழங்க கூடிய காய்கறிகளில் ஒன்று வெண்டைக்காய். இந்த காயை வைத்து பச்சடி செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதுவும் கேரளா முறைப்படி செய்தால் அதிக சுவையுடன் இருக்கும். தேவையான பொருட்கள்:- *வெண்டைக்காய் – 200 கிராம்( வட்டமாக நறுக்கியது) *தயிர் – 1 1/2 கப் *தேங்காய் எண்ணெய் – 5 … Read more

Rice water face pack: அரிசி கழுவிய தண்ணீருடன் இதை கலந்து பயன்படுத்தினால் முகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும்!! அனுபவ உண்மை!!

Rice water face pack: அரிசி கழுவிய தண்ணீருடன் இதை கலந்து பயன்படுத்தினால் முகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும்!! அனுபவ உண்மை!! இன்றைய காலத்தில் பெண்கள் தங்களை அழகாக வைத்துக் கொள்ள பல்வேறு வழிகளை கடைபிடித்து வருகின்றனர். முகம் வெள்ளையாக இருந்தால் தான் அழகு என்று எண்ணி பல பெண்கள் இரசாயன பொருட்களை உபயோகித்து வருகின்றனர். இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி தெரியாமல் பலர் இருக்கின்றனர். சருமத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் இரசாயன பொருட்களை விட … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. திருமணமான பெண்கள் தாய் வீட்டில் இருந்து எடுத்து செல்லக் கூடாத பொருட்கள்!!

தெரிந்து கொள்ளுங்கள்.. திருமணமான பெண்கள் தாய் வீட்டில் இருந்து எடுத்து செல்லக் கூடாத பொருட்கள்!! *திருமணமான பெண்கள் தங்களின் தாய் வீட்டில் ஏற்றி பூஜை செய்த விளக்கு மற்றும் பயன்படுத்திய பூஜை சாமான்களை ஒருபோதும் புகுந்த வீட்டிற்கு கொண்டு செல்லக் கூடாது. *அதேபோல் தாய் வீட்டில் பயன்படுத்தப்பட்ட துடைப்பம், அரசி அளக்கும் படி, முறம் உள்ளிட்டவைகளையும் தங்களின் புகுந்த வீட்டிற்கு எடுத்து செல்லக் கூடாது. இவ்வாறு செய்தால் தாய் வீட்டில் வறுமை அதிகரிக்கத் தொடங்கும். எதிர்மறை ஆற்றல் … Read more

ஆளை சுண்டி இழுக்கும் கேரளா மக்களின் பேவரைட் “Banana Bonda” – செய்வது எப்படி?

ஆளை சுண்டி இழுக்கும் கேரளா மக்களின் பேவரைட் “Banana Bonda” – செய்வது எப்படி? கேரளாவில் விளையும் பழ வகைகளில் ஒன்று நேந்திரம். இதை வைத்து செய்யப்படும் “வாழைப்பழ போண்டா” என்ற இனிப்பு வகை கேரளாவில் மிகவும் பேமஸான ஒன்றாகும். வாழைப்பழம் + கோதுமை மாவு + சர்க்கரை கலவையில் சேர்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கும் பண்டம் வாழைப்பழ போண்டா. தேவையான பொருட்கள்:- *வாழைப்பழம் – 1 *கோதுமை மாவு – 1 கப் *முட்டை – 1 … Read more

உங்கள் சமையலில் உப்பு மற்றும் காரம் அதிகரித்து விட்டது என்ற பதட்டம் இனி வேண்டாம்!! இந்த ட்ரிக்கை பயன்படுத்துங்கள்!!

உங்கள் சமையலில் உப்பு மற்றும் காரம் அதிகரித்து விட்டது என்ற பதட்டம் இனி வேண்டாம்!! இந்த ட்ரிக்கை பயன்படுத்துங்கள்!! நாம் உண்ணும் உணவில் உப்பு, புளி, காரம் சரியான அளவில் இருந்தால் தான் உணவு சுவையாக இருக்கும். ஒருவேளை இந்த உப்பு, புளி, காரம் சற்று கம்மியாக இருந்தால் கூட சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் இவற்றை சற்று அதிகமாக சேர்த்துவிட்டால் குழம்பின் சுவை மாறி விடும். இதை சரி செய்யத் தெரியாமல் பலரும் புலம்பி வருகிறோம். அவர்களுக்கு … Read more

கேஸ் அடுப்பில் உள்ள பர்னரை இந்த பொருட்களை கொண்டு சுத்தம் செய்தால் புத்தம் புதிது போன்று காட்சி தரும்!!

கேஸ் அடுப்பில் உள்ள பர்னரை இந்த பொருட்களை கொண்டு சுத்தம் செய்தால் புத்தம் புதிது போன்று காட்சி தரும்!! நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் உள்ள கேஸ் அடுப்பில் உள்ள பர்னர் கருகியும், அழுக்கு படிந்தும் இருக்கும். சமைத்து முடித்ததும் அடுப்பை சுத்தம் செய்து போல் வாரத்திற்கு ஒருமுறை பர்னரை சுத்தம் செய்வது அவசியம். இவ்வாறு அடுப்பு மற்றும் பர்னரை தொடர்ந்து முறையாக பராமரித்து வந்தோம் என்றால் அவை புதிது போன்று இருக்கும். தேவையான் பொருட்கள்:- *எலுமிச்சை சாறு … Read more

நீங்கள் உங்கள் குலதெய்வ கோயிலுக்குப் போகும் போது இப்படி செய்து இருக்கீங்களா? இல்லையெனில் இனிமேல் கட்டாயம் செய்யவும்!!

நீங்கள் உங்கள் குலதெய்வ கோயிலுக்குப் போகும் போது இப்படி செய்து இருக்கீங்களா? இல்லையெனில் இனிமேல் கட்டாயம் செய்யவும்!! *நீங்கள் உங்கள் குலதெய்வ கோயிலுக்கு செல்ல விருப்பினால் பௌர்ணமி அல்லது வெள்ளிக்கிழமை அன்று செல்வது மிகச் சிறப்பு. *குலதெய்வ கோயிலுக்கு செல்லும் முன் வீட்டில் பொங்கல் வைத்து வழிபட்டு பின்பு கிளம்ப வேண்டும். *தங்களால் இயன்ற அளவிற்கு வெல்லம் வாங்கி சென்று கோயிலுக்கு தானம் செய்யலாம். இந்த வெல்லத்தை நம் வீட்டில் ஓர் இரவு வைத்து இருந்து பின் … Read more

பொடுகு தொல்லை நீங்கி 2 வாரத்தில் முடி வளர்ச்சி அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்க போதும்!!

பொடுகு தொல்லை நீங்கி 2 வாரத்தில் முடி வளர்ச்சி அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்க போதும்!! நம்மில் பெரும்பாலானோர் தலை முடி உதிர்வு பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இதனால் இளம் வயதில் முடி அதிகளவில் உதிர்ந்து முதுமை தோற்றத்தை வெளிப்படுத்தி விடுகிறது. தலைமுடி உதிர்வுக்கு காரணம்:- *பொடுகுத் தொல்லை *மன அழுத்தம் *ஆரோக்கியமற்ற உணவு முறை *அதிக இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகித்தல் *முறையற்ற தூக்கம் *தலை முடி வறட்சி பொடுகு தொல்லை நீங்கி தலை முடி … Read more