காலை எழுந்தவுடன் “கருவேப்பிலை நீர்” பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
காலை எழுந்தவுடன் “கருவேப்பிலை நீர்” பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? அன்றாடம் சமையலில் வாசனைக்காக பயன்படுத்த கூடிய பொருட்களில் ஒன்று கறிவேப்பிலை. இதில் உள்ள ஊட்டசத்துக்கள் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. கருவேப்பிலையில் உள்ள சத்துக்கள்:- *நார்ச்சத்து *கார்போஹைட்ரேட் *கால்சியம் *பாஸ்பரஸ் *இரும்புச் சத்து *விட்டமின் சி, ஏ, பி, இ இந்த கருவேப்பிலையை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தோம் என்றால் உடலில் உள்ள … Read more