ஆளை சுண்டி இழுக்கும் கேரளா ஸ்டைல் “Coconut Chicken Curry” – சுவையாக செய்வது எப்படி?
ஆளை சுண்டி இழுக்கும் கேரளா ஸ்டைல் “Coconut Chicken Curry” – சுவையாக செய்வது எப்படி? கேரளா மக்களின் உணவு வகைகள் அதிக சுவையுடன் காரணம் தேங்காய் தான். இதை அரைத்து பால் எடுத்து உணவில் சேர்த்தால் உணவிற்கு அதிக ருசி கிடைக்கும். தேங்காய் எண்ணெயை வைத்து குழம்பு செய்து சாப்பிட்டால் அதிக சுவையுடன் இருக்கும். இந்த தேங்காயை பயன்படுத்தி நம் அனைவருக்கும் பிடித்த இறைச்சியான சிக்கன் கறி கேரளா ஸ்டைலில் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு … Read more