பெண்களே இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்! இந்த நான்கு பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்!
பெண்களே இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்! இந்த நான்கு பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்! பெண்களுக்கு முகத்தில் அதிக அளவு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. முகப்பரு ,கரும்புள்ளி, கருவளையம் போன்றவைகளை நீக்க பெண்கள் எண்ணற்ற வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நாம் முகத்தில் ஏற்படும் முகப்பரு கரும்புள்ளி போன்றவர்களை நீக்க எளிய வழிமுறையை காணலாம். அதற்கு முதலில் உளுத்தம் பருப்பு எடுத்து அதனை இரண்டு அல்லது நான்கு மணி நேரம் ஊற வைத்துக் … Read more