கோடை காலத்தில் நுங்கு சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நல்லதா? விலையோ மலிவு ஆனால் பலன் அதிகம்!!
கோடை காலத்தில் நுங்கு சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நல்லதா? விலையோ மலிவு ஆனால் பலன் அதிகம்!! நம் தமிழ்நாட்டின் மாநில மரம் பனை.இந்த பனை மரத்தில் இருந்து பனை ஓலை,தெழுவு,நுங்கு,பனங்கிழங்கு,பனம் பழம் போன்ற பொருட்கள் கிடைக்கிறது.பொதுவாக பனைமரம் கிராம பகுதியில் தான் அதிகம் காணப்படுகிறது.பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்களில் நுங்கு அதிக குளிர்ச்சி நிறைந்தவை. இந்த நுங்கில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.தற்பொழுது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குளிர்ச்சி நிறைந்த இயற்கை பொருளான … Read more