விபத்துக்குள்ளானது ஆக்ரா விரைவு ரயில் – உதவி எண் அறிவிப்பு!!

விபத்துக்குள்ளானது ஆக்ரா விரைவு ரயில் – உதவி எண் அறிவிப்பு!! குஜராத் மாநிலத்தில் இருந்து நேற்று மாலை உத்தரப்பிரதேசம் ஆக்ரா நோக்கி சபர்மதி-ஆக்ரா விரைவு ரயிலானது புறப்பட்டுள்ளது. இந்த ரயிலானது நள்ளிரவு 1 மணியளவில் ராஜஸ்தான் அஜ்மீர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருக்கையில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இன்ஜினுடன் கூடிய 4 பெட்டிகள் தடம் புரண்டதாக தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்திற்கான … Read more

மதம் பிடித்த யானை போல திமுக பணவெறி பிடித்து சுற்றுகின்றது! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி!

மதம் பிடித்த யானை போல திமுக பணவெறி பிடித்து சுற்றுகின்றது! பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி! திருப்பூர் மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது திமுக கட்சி மதம் பிடித்த யானை போல பணவெறி பிடித்து சுற்றுகின்றது என்றும் திமுக கட்சிக்கு வாக்காளர்கள் இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றும் பேசினார். திருப்பூரில் செய்தியாளர்களை செந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் “வீட்டையே விட்டு … Read more

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது – ஆளுநர் ஆர்.என்.ரவி!

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது – ஆளுநர் ஆர்.என்.ரவி! பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது முதல்வருக்கு பதில் கடிதம் அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி! வருமானத்திற்க்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வருமான வரித்துறையினர் வழக்கு பதிவு செய்து பொன்முடியினை கைது செய்தனர். இதனை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு … Read more

முதல் முறையாக கோப்பையை வென்ற ஆர்சிபி அணி! வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த விராட் கோலி!

முதல் முறையாக கோப்பையை வென்ற ஆர்சிபி அணி! வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த விராட் கோலி! நடப்பு பெண்கள் பிரீமியர் கிரிக்கெட் போட்டியில் இறுதிப் போட்டிக்கு நுழைந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பெண்கள் அணி டெல்லி கேபிடல்ஸ் பெண்கள் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி இருக்கின்றது. நேற்று(17.03.2024) டெல்லியில் நடைபெற்ற பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பெண்கள் அணியும் மெக் லென்னிங் தலைமையிலான டெல்லி … Read more

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அசத்தல் வாய்ப்பு! தமிழ்நாடு காவல்துறையில் ரூ.1,14,800 சம்பளத்தில் வேலை!!

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அசத்தல் வாய்ப்பு! தமிழ்நாடு காவல்துறையில் ரூ.1,14,800 சம்பளத்தில் வேலை!! தமிழ்நாடு காவல் துறையானது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் காலியாக உள்ள ஜூனியர் ரிப்போட்டர் பணிக்காக 54 காலிப்பணியிடங்களுக்கு தகுதி,விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை(காவல் துறை) பணி: ஜூனியர் ரிப்போட்டர் பணியிடம்: தமிழகம் முழுவதும் காலிப்பணியிடங்கள்: 54 கல்வி தகுதி: ஜூனியர் ரிப்போட்டர் பணிக்கு விண்ணப்பம் செய்ய … Read more

விடாமல் துரத்தும் சைனஸ் பிரச்சனை! அதிலிருந்து விடுதலை பெற எளிமையான வீட்டு வைத்தியம் இதோ!

விடாமல் துரத்தும் சைனஸ் பிரச்சனை! அதிலிருந்து விடுதலை பெற எளிமையான வீட்டு வைத்தியம் இதோ! நம்மில் அனைவருக்கும் பொதுவாக இருக்கும் ஒரு பிரச்சனை என்னவென்றால் அது சைனஸ் பிரச்சனை தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வரம்பின்றி அனைவருக்கும் சைனஸ் பிரச்சனை இருக்கின்றது. அதுவும் குளிர்காலம் தொடங்கி விட்டால் அனைவருக்கும் சைனஸ் பிரச்சனை வந்துவிடும். சைனஸ் பிரச்சனையால் தொடர்ந்து இருமல் தும்மல் வந்து கொண்டே இருக்கும். மேலும் தூசிகள் நிறைந்திருக்கும் இடத்திற்கு சென்றால் தொடர்ச்சியாக தும்மல் … Read more

60 வயதில் 20 வயது இளமை பொலிவு கிடைக்க இந்த பொருட்களை அரைத்து முகத்தில் தடவுங்கள்!!

60 வயதில் 20 வயது இளமை பொலிவு கிடைக்க இந்த பொருட்களை அரைத்து முகத்தில் தடவுங்கள்!! இன்று பெரும்பாலானோர் இளம் வயதில் முதுமை தோற்றத்தை அடைந்து விடுகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் இரசாயனம் கலந்த பொருட்களை முகத்திற்கு பயன்படுத்துவது தான்.இளம் வயதில் ஏற்படும் முதுமை தோற்றத்தை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)பாதாம் பருப்பு 2)மஞ்சள் தூள் 3)பால் செய்முறை:- 10 பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும்.இதை … Read more

மார்பில் தேங்கிய சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இதை ஒரு கிளாஸ் குடிங்கள் போதும்!!

மார்பில் தேங்கிய சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இதை ஒரு கிளாஸ் குடிங்கள் போதும்!! மார்பில் தேங்கிய சளி கரைந்து வெளியேற மருத்துவரை அணுகாமல் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு குணப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)சுக்கு 2)ஓமம் 3)மஞ்சள் தூள் 4)வெற்றிலை 5)பால் செய்முறை:- அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு ஸ்பூன் ஓமத்தை போட்டு மிதமான தீயில் கருகிடாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.இதை ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். … Read more

மோர் + 2 பொருள் இருந்தால் மலச்சிக்கல் வாயுத் தொல்லை பைல்ஸ் முழுமையாக குணமாகும்!!

மோர் + 2 பொருள் இருந்தால் மலச்சிக்கல் வாயுத் தொல்லை பைல்ஸ் முழுமையாக குணமாகும்!! ஆரோக்கியமற்ற உணவுமுறை மாற்றத்தால் இன்று பெரும்பாலானோர் மலச்சிக்கல்,வாயுத் தொல்லை,மூலம்,அல்சர் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதியடைந்து வருகின்றனர்.உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சத்தான உணவு உண்பது மிகவும் அவசியம் ஆகும்.ஆனால் உணவில் அக்கறை செலுத்தாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும். தேவையான பொருட்கள்:- 1)மோர் 2)ஓமம் 3)சின்ன வெங்காயம் செய்முறை:- அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/2 தேக்கரண்டி ஓமம் சேர்த்து … Read more

இந்த ஒரு தீபம் கடனில் சிக்கி தவிக்கும் உங்களை காப்பற்ற செய்யும்!! நம்புங்க அனுபவ உண்மை!!

இந்த ஒரு தீபம் கடனில் சிக்கி தவிக்கும் உங்களை காப்பற்ற செய்யும்!! நம்புங்க அனுபவ உண்மை!! கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசை.ஆனால் எதிர்பாரத செலவுகள் வந்து விடுவதால் பணம் இல்லாதவர்கள் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். முதலில் கடன் வாங்குவார்கள் பிறகு அதை அடைக்க வழி ஏதும் செய்யாமல் மீண்டும் இன்னொரு கடன் வாங்குவார்கள்.இதனால் எளிதில் கடனாளியாக மாறி விடுகின்றனர்.கடன் வாங்கினால் அதை எவ்வாறு அடைக்கலாம் என்று … Read more